November 21, 2024

பிரான்சில் „பொய்யாவிளக்கு“15/05/2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.45 க்கு.Le Brady திரையரங்கில்

Ist möglicherweise ein Bild von 1 Person und Text „Ambuli Media ANSMAGE ..... ProductionsInc WHITE CONCH பொய்யா The Lamp of Truih ഖണതത്ര முள்ளிவாய்க்கால்ி அடிப்படையாக கொண்ட திரைப்படம் யுத்தத்தில் சேவையாற்றிய மருத்துவரின் உண்மைக் கதையை Screenplay Direction Direction THANESH GOPAL| Director of Photography KRIS CHANDAR| Music GOPAL and ANTONY BEBIN Explosions GUN RAJENDRAN MARC Creative SIVAKUMAR K.STEPHEN RAJ, ABEESH KUMAR DFT SHASTRI காலம் 15/05/2022 ஞாயிறு மாலை ROSHAN Editing R.G ANAND VIGNES DAS,RAGUL GOPALAN RAJARATNAM |AJANTHA (AJ)T THIRU| SIVARUBAN Brady நேரம் 17:45மணி 39 bd de Strasbourg Paris 75010 Métro 4 Château 'Eau lift தொடர்புகளுக்கு 79“

பிரான்சில் „பொய்யாவிளக்கு“15/05/2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.45 க்கு.Le Brady திரையரங்கில்(39 bd de strasbourg,Paris 75010Metro 4Chateau d’Eauதொடர்புகளுக்கு0783568979பாரிஸ்வாழ் மக்களை அன்புடன் அழைக்கிறோம்.

முள்ளிவாய்க்கால் இடர் காலத்தில் உயிரைத்துச்சமாய் நினைத்து மருத்துவர்கள் சிலர் செய்த தியாகம் நிறைந்த,சேவையை,மறக்காத நன்றியுள்ளவர்களாய் நீங்கள் இருந்தால் நிச்சயம் வருவீர்கள்.. 

 ஏதார்த்தங்களின் ஆவணமாய், உண்மையான மருத்துவர் பாத்திரமே திரையிலும் காதபாத்திரமாயும் வாழ்ந்திருக்கும் „பொய்யாவிளக்கு“,தமிழர் மனங்களில் ஒருவரை ஒருவர் நம்பாத மாயையை நீக்கி நிச்சயம் வெளிச்சம் தரும்….. 

காலத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணம். பொறுப்புணர்வோம்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert