முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் !
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் 7 ஆண்டுகளுக்கு மேலாக நீதி கோரி போராட்டம் மேற்கொண்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இன்றைய தினமும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். ...