Dezember 22, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

கொழும்பு காசு இனி வடக்கிற்கு வராது:ரணில்!

வடக்கு மாகாணத்தை தனித்துவமான பொருளாதார மையமாக கட்டியெழுப்ப முடியும். மேலும், வடக்கை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக உருவாக்க முடியும். வட. மாகாணத்தின் அபிவிருத்திக்குத் தேவையான அனைத்து வளங்களும்...

வவுனியாவில் கைது:யாழில் விடுவிப்பு!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடுவதற்கு அனுமதி கோரிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் இன்று வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்....

தென்கொரியா மீது 200 ஆட்டிலறி எறிகணைகளை ஏவியது வடகொரியா!!

தென்கொரியாவின் இரண்டு தீவுகள் அருகே மீது வடகொரியா தாக்குதல்களை நடத்தியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை தென்கொரியாவின் இரண்டு தீவுகள் அருகே 200க்கும் மேற்பட்ட ஆட்டிலறி எறிகணைகளை வீசியது. வடகொரியாவின்...

மீள்குடியேற்றம் , காணமால் ஆக்கப்பட்டோர் பிரச்சனைகளை நீண்டு செல்ல அனுமதிக்க முடியாது

வடக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயகத்தில், யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்றைய...

முதலீடுகளுக்காக புலம்பெயர்ந்தோருக்கு அழைப்பு !

திபதி ரணிலின் விசேட அறிவிப்பு  தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச பணியாளர்களுக்கு சலுகை  நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்திய பின்னர் மக்களுக்கு சலுகை   கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார...

வலி. வடக்கில் உயர்பாதுகாப்பு வலய வர்த்த மானியை மீள பெற கோரிக்கை

யாழ்ப்பாணம் வலி வடக்கில் 6ஆயிரத்து 371 ஏக்கர் காணியை உயர் பாதுகாப்பு வலயமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பை நீக்குமாறு வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் , ஜனாதிபதியிடம்...

யாழில் வருடம் பிறந்து 03 நாட்களில் 282 பேருக்கு டெங்கு

யாழ்ப்பாணத்தில் வருடம் பிறந்து முதல் மூன்று நாட்களிலும் 282 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கு வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

போராட்ட வருவார்களா?காத்திருக்கும் காவல்துறை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ். விஜயத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை தடுக்கக் கோரி பொலிஸார் விடுத்திருந்த கோரிக்கையை யாழ். நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ள நிலையில் யார்...

மீண்டும் வவுனியா வந்ததா கொரோனா?

இலங்கையில்  மீண்டும் கொரோனா தொற்று தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது பொதுமகன் உயிரிழந்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நோயாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று...

ஜனாதிபதி யாழ் வருகை – போராட்டத்திற்கு தடை கோரிய மனு நிராகரிப்பு

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை தடுக்கக் கோரி யாழ்ப்பாண பொலிஸார் விடுத்திருந்த கோரிக்கையை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சட்டத்தை...

ஆனை வரும் பின்னே:கைது வரும் முன்னே!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ் வருகைக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் 8 பேருக்கு எதிராக தடை உத்தரவு அனுமதி கோரி வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  வுடக்கிற்கான...

JN 1 புதிய கொவிட் பிறழ்வு குறித்து அவதானம்!

இந்தியாவில் பதிவாகியுள்ள JN 1 புதிய கொவிட் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்து அதானத்துடன் இருப்பதாகவும், இதுவரை நடத்தப்பட்ட மாதிரிப் பரிசோதனைகளில் இலங்கையில் எந்த ஒரு...

விமான விபத்தில் ஐவர் பலி!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் மோதியதில் கடலோரக் காவல் விமானத்தில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்ததாக...

டோட்முட் மக்களும் வர்த்தகர்களும் நடாத்தும் பொங்கள் விழா மண்டபம் கிடைக்காத காரணத்தால் இந்த ஆண்டு நடைபெறாது என்பதை அறியத்தருகின்றோம் !

யேர்மனி டோட்முட் நகரில் வழமையாக நடைபெறுகின்ற மக்களும் வர்த்தகர்களும் இணைந்து நடாத்தும் பொங்கல்விழாவானது கோறுனாகாரனத்தால் தவர்க்கப்பட்டது நீங்கள் அறிந்ததே , இந்த ஆண்டு வழமைபோல் நடாத்த விழாவின்...

விலை அதிகரிப்புடனேயே புத்தாண்டு விடிந்தது!

புத்தாண்டில் எரிபொருட்களது விலை அதிகரிப்புடன் இலங்கை குடிமக்கள் தமது வாழ்வியலை ஆரம்பித்துள்ளனர். இன்று முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன....

நிலநடுக்கத்தை அடுத்து ஜப்பான் சுனாமி எச்சரிக்கை!!

ஜப்பானின் மேற்குப் பகுதிகளான பகுதிகளான இஷிகாவா, நிகாட்டா மற்றும் டோயாமா மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது ஜப்பான் வானிலை ஆய்வு மையம். ஜப்பான் கடலை...

யாழ்.மாநகர சபையின் பவள விழா

யாழ் மாநகரசபையின் 75 ஆவது ஆண்டின் பவளவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ் மாநகரசபையின் முன்றலில் யாழ் மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் கடந்த...

அனைத்து ஈழத்தமிழன் இணைய வாசகர்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் !

புதிய ஆண்டில்புத்தெழிச்சிகொண்;டுஉறவுமலர நல் உள்ளங்கள் இணையஉலம்வாழ் அனைவரும்கலகம் இன்றிநலமுடன்வாழ வாழ்த்துகிறோம்,

புத்தாண்டில் எரிபொருள் விலையை தொடர்ந்து எரிவாயு விலையும் அதிகரிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர்  முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, 2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை...

வடக்கில் 90 வீதமான குற்ற செயலை கட்டுப்படுத்திவிட்டோம் .

வடக்கில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளநிலையில்  அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என வடமாகாண பிரதிப் பொலிஸ் மா...

ரணில் வடக்கில் என்ன செய்யப்போகிறார்!

புத்தாண்டில் நான்கு நாள் பயணமாக வடக்கிற்கு வரும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார் -  இதற்கமைய எதிர்வரும் ஜனவரி 4ம் திகதி...

டாவிற் மரியறொக் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 31.12.2023

யேர்மனியில் Bad Ems வாழ்ந்துவரும் திரு திருமதி யூலியஸ் மதுரா தம்பதிகளின் செல்வப் புதல்வன்டேவிற் இன்று தனது பிறந்த‌நாளை அப்பா அம்மா உற்றார் உறவுகளுடன் தனது இல்லத்தில்...