டோட்முட் மக்களும் வர்த்தகர்களும் நடாத்தும் பொங்கள் விழா மண்டபம் கிடைக்காத காரணத்தால் இந்த ஆண்டு நடைபெறாது என்பதை அறியத்தருகின்றோம் !

யேர்மனி டோட்முட் நகரில் வழமையாக நடைபெறுகின்ற மக்களும் வர்த்தகர்களும் இணைந்து நடாத்தும் பொங்கல்விழாவானது கோறுனாகாரனத்தால் தவர்க்கப்பட்டது நீங்கள் அறிந்ததே ,
இந்த ஆண்டு வழமைபோல் நடாத்த விழாவின் நிர்வாகக்குழு தீர்மானித்து மண்டபம்எடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது இதுவரை மண்டபம் எமக்கு கிடைக்காததால் இந்த ஆண்டும் பொங்கள்விழா நடைபெறமாட்டாது என்பதை அறியத்தருகிறோம், அடுத்த ஆண்டு பொங்கல்விழா முற்கூட்டிய ஏற்பாடுகளுடன் இடம்பெறும் என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம் இப்படிக்கு பொங்கல் விழாக்குழுவினர்