April 26, 2024

பிறந்தநாள் வாழ்த்து.விமல் குமாரசாமி(16.06.2022) சுவிஸ்

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸை வாழ் விடமாகவும் ,சிறுப்பிட்டி நெற் இணைய நிர்வாகியுமான விமல் குமாரசாமி

அவர்கள் இன்று 16.06.2022  தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை இவரது அன்பான அம்மா மற்றும் பாசமிகு சகோதர சகோதரிகள்.,உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்.

இணைந்து வாழ்த்தும்

stsstudio.com

eelattamilan.com

ststamil.com

eelaoli.com

இணையமும்வாழ்த்தி நிற்கின்றது,இவர்களுடன் இணைந்து

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

அரகங்கமும் அதிர்வு கணேஸ் குடும்பத்தினரும்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்Share

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert