Mai 4, 2024

செல்வி கனகசபை சிவலோகனாயகி

செல்வி கனகசபை சிவலோகனாயகி –துயர்பகிர்வும் கண்ணீர் அஞ்சலியும்

twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

துயர்பகிர்வும் கண்ணீர் அஞ்சலியும்
செல்வி கனகசபை சிவலோகனாயகி (உசா teacher)
இணுவில் கிழக்கு கருணாகர பிள்ளையார் வீதியை சேர்ந்த உசா டீச்சர் இன்று நடந்த யாழ்பாணம் விபத்தில் அகாலமரணம் அடைந்தார் இந்த துயரான செய்தியை பகிர்வதில் கவலையடைகின்றோம்.
அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்
இணுவில் கனடா