April 19, 2024

Tag: 2. Oktober 2021

‚கொவிட் 19‘ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக குணப்படு மாத்திரை

'கொவிட் 19' வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக குணப்படுத்துவதில் அமெரிக்க மருந்து நிறுவனமான 'மெர்க்' தயாரித்த 'மோல்னுபிரேவிர்' மாத்திரை வெற்றிகரமான முடிவுகளைக் காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவில் உலகின் மிகச் சிறிய எலக்ட்ரிக் கார் அறிமுகம்

சீனாவில் பிரபலமான ஆட்டோமொபைல் நிறுவனமான WULING HONG GUANG, சமீபத்தில் நடைபெற்ற டியாஞ்சின் சர்வதேச ஆட்டோ கண்காட்சியில் நானோ மினி இவி என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக்...

துயர் பகிர்தல் சரவணமுத்து கந்தசாமி (கந்தா)

திரு சரவணமுத்து கந்தசாமி (கந்தா) தோற்றம்: 31 டிசம்பர் 1960 - மறைவு: 30 செப்டம்பர் 2021 யாழ். அச்சுவேலி நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ...

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில்.ச.வி.கிருபாகரன் பொதுச்செயளாளர் (த- ம- உ- மையம் பிராண்ஸ் )02.10.2021

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று ச.வி.கிருபாகரன் பொதுச்செயளாளர் (தமிழர் மனித உரிமைகள் மையம் பிராண்ஸ் ) கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றியும், ஜெனிவா நிலையுடன்...

துயர் பகிர்தல் செல்லம்மா திருஞானசுந்தரம்

திருமதி செல்லம்மா திருஞானசுந்தரம் பிறப்பு 15 MAR 1934 / இறப்பு 29 SEP 2021 யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Milton Keynes ஐ வதிவிடமாகவும் கொண்ட...

வரலாறு என்பது நிலைபெற வேண்டும், லோ. வலன்ரையின்

வரலாறு என்பது நிலைபெற வேண்டும், காலம்காலமாக அவை பேசப்பட வேண்டும். எமது வரலாறும், எமது போராட்டங்களும், எமது அடையாளங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் இது எமது தேசியத்தலைவர்...

தமிழ் பகுதியில் கால்நடைகளும் மரணிக்கின்றன?

தமிழ் மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளுக்குத் தீர்வில்லாமல் ஜி.எஸ்.பி வரிச்சலுகை வழங்கக் கூடாது எனவும் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான திடீர்...

மட்டக்களப்பில் மனைவி பலி – கணவன் கைது!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மகளூர் பிரதேசத்தில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் மனைவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவனை கைது...

ஜோய்சன் அவர்களின் 6அகவை நல்வாழ்த்துக்கள்02.10.20201

சுவிஸ்சில் வாழ்ந்துகொண்டிருக்கும் போவாஸ் சலோமி தம்பதிகளின் மகன் ஜோய்சன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா, அமமா,அக்காமார்,அப்பப்பா குடும்பத்தினருடனும் ,அம்மம்மா குடும்பத்தினருடனும், உற்றார், உறவுகள், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார்...

ஜெயமயூரன் ஸ்ரீகண்ணதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 02.10.2021

லண்டனில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ரீகண்ணதாஸ் யசோ தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஜெயமயூரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா, அமமா,அக்கார்,தம்பி,அப்பப்பா குடும்பத்தினருடனும் ,அம்மம்மா குடும்பத்தினருடனும், உற்றார், உறவுகள், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் ....

தமிழ் பகுதியில் கால்நடைகளும் மரணிக்கின்றன?

  தமிழ் மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளுக்குத் தீர்வில்லாமல் ஜி.எஸ்.பி வரிச்சலுகை வழங்கக் கூடாது எனவும் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான...

இலங்கைக்கு வரிச்சலுகை வேண்டாம்:யாழில் குரல்!

இலங்கை அரசாங்கத்துக்கு  ஐரோப்பிய ஒன்றியம் வரிச்சலுகையை வழங்க முன் இலங்கையின் மனித உரிமையைச் சுட்டெண்ணை  ஆராய வேண்டுமென  வடக்குக் கிழக்கு சிவில் அமைப்பு பிரதிநிதிகள் கூட்டாக வேண்டுகோள்...

நெடுந்தீவில் பாகிஸ்தான் தூதர்:பொய்யென்கிறார் தவிசாளர்

யாழ் நெடுந்தீவு பகுதிக்கான பாகிஸ்தான் தூதுவரின் விஜயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்திருப்பது போன்று, எமது பிரதேச சபைக்கு...

திமுக அரசு தமிழகத்தின் பேராபத்தை தடுக்க, இந்திய அரசுக்கு எதிராக செயல்பட வேண்டும்!

  கூடம்குளத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளமைக்கு சீமான் கடும் கண்டணம் தெரிவித்துள்ளார்.

இயங்கத் தொடங்கியது உலகின் மிக நீளமான கடலுக்கடியில் உள்ள மின் கேபிள்

உலகின் மிக நீளமான கடலுக்கு அடியில் உள்ள அமைந்துள்ள மின் இணைப்பு இன்று வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டது. நார்வே மற்றும் இங்கிலாந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பகிர்ந்து கொள்ள அனுமதித்தது.வடக்கு...

மீட்புக்குழுவினருடன் தன்னைத் தானே தேடிய நபர்!!

துருக்கி நாட்டின் புர்ஷா மாகாணத்தை சேர்ந்த 50 வயது நபர் முட்லு. இவர் கடந்த செவ்வாய்கிழமை தனது நண்பர்களுடன் இணைந்து புர்ஷா மாகாணத்தில் உள்ள காட்டிற்குள் மது அருந்தியுள்ளார்....

ரிஷாட் பதியுதீனின் விளக்க மறியல் நீடிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிறுமி ஹிஷாலினி வழக்கு தொடர்பில் அவரின் விளக்கமறியல் இவ்வாறு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சு.சுவாமி மீண்டும் இலங்கை வருகை!

இந்திய அரசியல்வாதியும், பொருளாதார நிபுணரும், புள்ளிவிபர நிபுணருமான சுப்பிரமணியன் சுவாமி இம்மாதம் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே அவர், கொழும்புக்கு வருகைதரவுள்ளார்...

சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது தொடக்கம் 19 வயது வரையான நாள்பட்ட நோயுடைய மாதாந்த சிகிச்சை பெறுகின்றவர்கள், உளநலம்பாதிக்கப்பட்டவர்கள், உள நலம் குன்றியவர்களுக்கான  பைஷர் தடுப்பூசி...

சிறுவர்கள் தினம் இல்லை: கறுப்பு தினம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் ஐக்கியநாடுகள்  உயர்ஸ்தானிகரின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு முன்னால் இன்றைய தினம் காலை  ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது...

புதிய விமான எதிர்ப்பு ஏவுகணையைச் சோதித்து வடகொரியா

வடகொரியா நேற்று வியாழக்கிழமை ஒரு புதிய விமான எதிர்ப்பு ஏவுகணையை சோதனை செய்ததாக கூறியது. ஒரு மாதத்திற்குள் அதன் நான்காவது ஆயுத சோதனை.வடகொரியா அணுசக்தி திறன் கொண்டதாகக்...

முல்லை, யாழில் போராட்டம்!

சர்வதேச சிறுவர் தினமான இன்று இலங்கை இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே?  எனக்கோரி முல்லைதீவிலும் யாழ்ப்பாணத்திலும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் முன்னெடுத்துள்ளன.சர்வதேச சிறுவர்...