Mai 5, 2024

இன்றய அரசியல் ஆய்வாளர் பாலசிங்கம் பிரபாகரன் இன்பத்தமிழ் ஒலி இயக்குனர் அவுஸ்ரேலியா07.08.2021 இரவு 8மணிக்கு STS தமிழில்

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று பாலசிங்கம் பிரபாகரன் இன்பத்தமிழ் ஒலி இயக்குனர் அவுஸ்ரேலியாவில் இருந்து கலந்துகொண்டு தற்கால அரசியல் நிலை பற்றியும், சினா ,இந்திய, இலங்கை நிலைப்பாடுகள் பற்றியும், எமது தரப்பு எடுக்கும் முயற்சிகளுக்கு நாம் தடை இன்றி இணைய வேண்டிய காரணங்கள், நம்மவர்கள் இணைவுகள் எமக்கான பலத்தை நாம் எந்த வகையில் பாவித்து எமக்கான சுய நிர்நயத்தைபெற நாம் பணியாற்றவேண்டும், என நகர்ந்து செல்லும் ஆய்வுக்களத்துடன் STS தமிழ் தொலைக்காட்சியில்07.08.2021 சனி இரவு 8.00 மணிக்குஅரசியல் ஆய்வுக்களத்துடன் இணைந்துகொண்டு, பார்கலாம்

ஆய்வுக்களத்தில் நேர்கணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் அவர்கள்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
கலையக டத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா
கலையக டத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி