Mai 2, 2024

புஷ்பவல்லி சொக்கநாதன் 27- 07-2021

திருமதி புஷ்பவல்லி சொக்கநாதன்
யாழ்/சுதுமலையை பிறப்பிடமாகவும் இணுவில்தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட புஷ்பவல்லி சொக்கநாதன் (நாதன் பிரதர்ஸ் கொழும்பு )இணுவிலில் 07-27-2021 திங்கட் கிழமை காலமானார்
இறுதிக்கிரிகை
07-30-2021 வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் மதியம் இடம்பெறும்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
இணுவில் கனடா