Oktober 18, 2024

திரு திருமதி சிவா லதா தம்பதிகளின்27வது திருமணநாள்வாழ்த்து 25.07.2021

 

யேர்மனியில்வாழ்ந்துவரும் திரு திருமதி சிவா லதா தம்பதிகள் இன்று26வது திருமணநாள் தன்னை
தமது இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள் இவர்களை பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்களுடன் திருமநாளை கொண்டாடும் இவர்கள் நல்லறமான இல்லறத்திலும் இன்றுவரைவாழ்ந்ததுபோல் இனியும் இணைவுண்டு வாழ்க வாழ்க வளமாக என

இனிதேவாழ அனைவரும்வாழ்த்தும் இவ்வேளை

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌