கறுப்பாக மாறியது கிணற்று நீர்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேணாவில் கிராமத்தில் கிணற்று நீர் திடீரென கறுப்பு நிறமாக மாறியுள்ளது. ஏன் கிணற்று நீர் கறுப்பு நிறமாக மாறியது என தகவல் அறிந்த பலரும் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.