März 29, 2025

27 திங்கள் பாடசாலை ஆரம்பம்?

 

மூன்றாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகளை, எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானத்தை, சுகாதாரத்துறையின் ஆலோசனைக்கமைய எடுக்கவுள்ளதாக, கல்வி அமைச்சர ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.