துயர் பகிர்தல் கனகசபை சிவசுந்தரம்

திரு கனகசபை சிவசுந்தரம்

தோற்றம்: 14 மார்ச் 1933 – மறைவு: 29 அக்டோபர் 2020

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை சிவசுந்தரம் அவர்கள் 29-10-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

 
அன்னார், காலஞ்சென்ற கனகசபை, அன்னலட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
 
சிவப்பிரகாசம்(நெதர்லாந்து), மோகினி(கனடா), சிவாஸ்கரன்(இலங்கை), சிவநேசன்(கனடா), மாலினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
இந்திராணி, காலஞ்சென்ற புலேந்திரசிங்கம், ராசலட்சுமி, சிவலதா, சிவரூபன் ஆகியோரின் அன்பு மாமனும்,
 
காலஞ்சென்ற சொர்க்கலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்ற நவமணி, திரவியம், மகாலிங்கம், துரைராசா, பத்மாவதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,  
 
துஸ்யந்தன், துவாரகா, நிசாந்தன், பிரசீந், நர்சிகா, நிவேகா, நிலானி, மதன், ஒவியா, கஜியன் ஆகியோரின் ஆருயிர் தாத்தாவும்,
 
துளசிகா, செபினா, சஞ்சனா, சம்ஜித், டேய்சா, நிசிக்கா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Monday, 02 Nov 2020 8:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தொடர்புகளுக்கு:-
சிவப்பிரகாசம் – மகன்
Mobile : +31 64 430 5504
 
மோகினி – மகள்
Mobile : +1 416 533 0647
 
சிவாஸ்கரன் – மகன்
Mobile : +94 76 543 5803
 
சிவநேசன் – மகன்
Mobile : +1 416 414 2480
 
மாலினி – மகள்
Mobile : +94 77 634 9826