Oktober 8, 2024

அலறுகின்றது கொழும்பு?

ஆங்கில பத்திரிகையொன்றில் கடமையாற்றும் ஊடகவியலாளர்

ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.கொரோனா தொற்றுக்குள்ளான ஆங்கில பத்திரிகையொன்றின் ஊடகவியலாளர், 20வது திருத்தம் மீதான இறுதி வாக்கெடுப்பு சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு Elephant House தலைமையகத்தில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.கொள்ளுப்பிட்டி Explore Lanka tour company பணிபுரிந்த ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.