துயர் பகிர்தல் கமலாம்பிகை வேலாயுதபிள்ளை

திருமதி கமலாம்பிகை வேலாயுதபிள்ளை

தோற்றம்: 29 ஜூன் 1927 – மறைவு: 28 அக்டோபர் 2020

யாழ். சாவகச்சேரி கோவில் குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை வேலாயுதபிள்ளை அவர்கள் 28-10-2020 புதன்கிழமை அன்று அதிகாலை கனடாவில் சிவபதம் அடைந்தார்.

 
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்றவர்களான சின்னையாபிள்ளை சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை(Sinnaiahpillai & Sons- Colombo-11) அவர்களின் அருமை மனைவியும்,
 
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, சொர்ணகாந்தா, செல்வகாந்தா, திருக்குமார், மகேந்திரன், நிர்மலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
கந்தசாமி, சுந்தரகலா, பஞ்சாட்சரம், ஜெயலஷ்மி, தயாநிதி, இராமநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
நகுலேஸ்வரி, காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரசாமி, இரத்தினவடிவேல், செல்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
மீனா அவர்களின் வளர்ப்புத் தாயாரும்,
 
தஷாணி, திருமால், முரளிகிருஷ்ணா, செந்தூரன், நரேந்திரன், மயூரன், அரவிந்தன், கார்த்திக், சங்கவி, விஷ்ணுகன், அரிச்சனா, கீர்த்தனா, கீர்த்திகா, கீத்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
தினேஷ், விதுஷா, ஜெயந்தன், ருத்திரன், துறூவன், அக்‌ஷரா, அர்ஜூனன், ஜஸ்டின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
திருக்குமார் – மகன்
Mobile : +1 647 854 7006
 
மகேந்திரன் – மகன்
Mobile : +1 647 339 5639
 
செந்தூரன் – பேரன்
Mobile : +1 416 722 7949
 
வீடு
Mobile : +1 416 546 6135