மீண்டும் ஜேவிபி குறளி வித்தை?

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கல் பொம்பியோ  இலங்கைக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் விடுதலை முன்னணி கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.