வெளியானது இலங்கையின் மரண வலயம்?

கொரோனா வைரஸ் தொற்று நாடளாவிய ரீதியில் வியாபித்துள்ளது. இந்நிலையில், இதில், அதிக ஆபத்தான பிரதேசங்கள் எவை?

என்பது தொடர்பிலான வரைபடத்தை, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப்பகுதி வெளியிட்டுள்ளது.