யாழுக்கும் வந்தது கொரோனா?

யாழ்ப்பாணத்திலிருந்து  பேலியகொட சென்றுவந்த குருநகர் ,பருத்திதுறை வாசிகள் இருவருக்கும்,யாழ்.போதனாவில் தனிமைப்படுத்தல் சிகிச்சையிலுள்ள

இருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதனையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலை தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.