முழுநாடும் முடங்கலாம்:மகிந்த?

மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில்   இலங்கைக்கான தூதுவர் டொமினிக் ஃபர்க்லர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.