September 10, 2024

மாவீரர் நாளையொட்டி விபரங்களைச் சேகரிக்கும் கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்

கனேடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் மாவீரர் தொடர்பான விபரங்களையும், மாவீரர்களது பெற்றோர், சகோதரர்கள் தொடர்பான விபரங்களையும் திரட்டுகின்றது.கனடிய மண்ணுக்கு அண்மைக் காலத்தில் வருகை தந்த மாவீரர்களின் குடும்பத்தினர், தற்போது புதிய முகவரியில் வாழும் மாவீரரின் குடும்பத்தினர், புதிய தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தும் மாவீரர்களது குடும்பத்தினர் அனைவரும் தங்களது முகவரி, தொலைபேசி இலக்கம் போன்ற விபரங்களைத் தந்துதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

நன்றி

வணக்கம்

கனேடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்

தொடர்பு இலக்கம் 647 619 3619