Februar 29, 2024

துயர் பகிர்தல் நாச்சியால் பொன்னுத்துரை

திருமதி நாச்சியால் பொன்னுத்துரை

தோற்றம்: 02 பெப்ரவரி 1945 – மறைவு: 23 அக்டோபர் 2020

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வதிவிடமாகவும் கொண்ட நாச்சியால் பொன்னுத்துரை அவர்கள் 23-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

 
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
கந்தர் லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் ஆருயிர் மனைவியும்,
 
பாலச்சந்திரன், ஜெயச்சந்திரன், சசிகலா, ஜீவிதா, அனுசியா, ஐங்கரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், 
 
காலஞ்சென்றவர்களான நடராசா, ராசரத்தினம், பொன்னையா, தளையசிங்கம், நித்தியலட்சுமி, ராஜேஸ்வரி மற்றும்  மகேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
ஜெயந்தி, பத்மலோஜினி, ஜெயராஜா, ரேமண்ட், ரவி, லியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
சூரியா, மகி, ஜெனிஷா, ஸ்ருதிகா, ரக்‌ஷின், ரேனா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
 
விபிஷன், கரிஷ், அஸ்விகா, அஸ்வின், ஐஸ்வர்யா, திவ்யா,  பூஜா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Tuesday, 27 Oct 2020 6:00 PM – 9:00 PM
Wednesday, 28 Oct 2020 8:30 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
Wednesday, 28 Oct 2020 9:30 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
Wednesday, 28 Oct 2020 11:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
பாலச்சந்திரன் – மகன்
Mobile : +1 416 617 8175
 
ஜெயச்சந்திரன் – மகன்
Mobile : + 1 416 858 6342
 
கிரிஜா – மகள்
Mobile : +1 647 621 2496
 
வாணி – மகள்
Mobile : + 1 647 622 3605
 
ரவி – மருமகன்
Mobile : +1 647 339 9391