இலங்கை எளிய ஜனாதிபதி கார்?

இலங்கையின் ஏழையான எளிமை ஜனாதிபதி பயன்படுத்தும் சொகுசு வாகனத்தின் வசதிகளை அம்பலப்படுத்தியுள்ளார் முன்னணி சிவில் செயற்பாட்டாளர் ஒருவர்.

நாடாளுமன்றிற்கு தனியே வந்தார்,மக்களிடம் எளிமையாக உள்ளார் என பிரச்சாரப்படுத்தப்படம் அவரது காரினை படத்தில் காணப்படுகின்றது.