துயர் பகிர்தல் திரு பேரின்பசிவம் சிவப்பிரகாசம்

திரு பேரின்பசிவம் சிவப்பிரகாசம்

மறைவு: 24 அக்டோபர் 2020

இணுவில் பரராஐசேகரப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ரொரன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட பேரின்பசிவம் சிவப்பிரகாசம் அவர்கள் 24-10-2020 சனிக்கிழமை காலை இறைபதம் எய்தினார்.

இவர் காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் (உடுப்பிட்டி வாத்தியார்), செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
குணரத்தினம் ருக்குமணி அவர்களின் அன்பு மருமகனும்,
வனஜா அவர்களின் ஆருயிர்க்கணவனும்,
கயாசனன்,   ஜெயாசனன் , அபிராமி அவர்களின் அன்புத் தந்தையாரும்,
ஆனந்தசிவம், நிறைமதி, சிவமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுவாகத், சுவாஸ்திகா  ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராசம்மா, கருகந்தையா, பாலகங்காதரன், சரோஜா, வதனி, ரஐனி, அம்பிகைவாசன், ஜெயவாசன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடலின் பார்வையிடமும்,  இறுதிக்கிரியைகளும் 26-10-2020 திங்கள் காலை 9:30 – 12:30 Mississauga வில் Cowthra & Dundasல் அமைந்துள்ள  St John’s Dixie Cemetery & Cremation
737 Dundas Street. East L4Y 2B5 Mississauga இடம்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
ஆனந்தசிவம் (சகோதரன்): +1 647-866-9800
சிவமதி (சகோதரி): +1  647-308-7699
கரு கந்தையா (மைத்துனன்): +1  416-616-7278
கயாசனன் (மகன்): +1  437-227-8451
ஜெயாசனன் (மகன்): +1  416-836-0202
அபி (மகள்) : +1 416-986-2229