திரு நடராசா நித்தியானந்தம்

திரு நடராசா நித்தியானந்தம்

தோற்றம்: 24 ஜூலை 1950 – மறைவு: 23 அக்டோபர் 2020

யாழ். வண்ணார்பண்ணை கலட்டியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, மானிப்பாய், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராசா நித்தியானந்தம் அவர்கள் 23-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கலட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற நடராசா அழகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

சுதுமலையைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பிரமணியம் கனகபூரணம் தம்பதிகளின் அருமை மருமகனும்,

மனோரஞ்சிதம்(சங்கீத ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

மயுந்தன்(பொறியியலாளர்- ஐக்கிய அமெரிக்கா), லஜினி(டாக்டர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குலசிங்கம்(ஓய்வுபெற்ற தபால் அதிபர்), மகாலிங்கம்(நோர்வே), காலஞ்சென்ற சரோஜினிதேவி, சாந்தாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜெயகெளரி, தயாநிதி, பாலக்கிருஷ்ணன்(பாலா மாஸ்டர்- ஓய்வுபெற்ற உப அதிபர், யா/மெமோறியல் ஆங்கில பாடசாலை), சுந்தரலிங்கம்(ஓய்வுபெற்ற கிராம சேவகர்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கருணாமூர்த்தி, சிவானந்ததேவி, கெங்காதேவி, சாந்தபவான்(கனடா), மனோகரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜயலட்சுமி, பரமராஜா, சியாமளா(கனடா), சாந்தினி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு:-
25th Oct 2020 9:00 AM
பார்வைக்கு :-
Saturday, 24 Oct 2020  6:00 PM – 9:00 PM
Sunday, 25 Oct 2020    9:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Sunday, 25 Oct 2020 11:00 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம் :-
Sunday, 25 Oct 2020 1:30 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு:-
மயுந்தன் – மகன் Mobile : +1 647 975 1908   
லஜினி – மகள் Mobile : +1 647 330 5460   
மனோ – மனைவி Mobile : +1 416 754 1908   
பவான் – மைத்துனர் Mobile : +1 647 402 0487   
குலசிங்கம் – சகோதரர் Mobile : +94 77 441 8940   
சாந்தி – சகோதரி Mobile : +94 78 930 5453   
மகான் – சகோதரர் Mobile : +47 41 69 5225   
டினோஜன் Mobile : +44 797 974 6650   
பரம் Mobile : +94 76 039 1488   
மதன் Mobile : +94 77 653 3952