September 11, 2024

துயர் பகிர்தல் செல்வி றொசான் தேவபாலன் சரண்யா.

செல்வி றொசான் தேவபாலன் சரண்யா.
யாழ் நெடுந்தீவு கிழக்கு பெனடிக்ற் அவர்களின் பூட்டியும்,லோகநாதன் நவமணி ஆகியோரின் பேத்தியும்,றொசான் தேவபாலன் சுகதா தம்பதிகளின் அன்பு மகளுமான சரண்யா சுகவீனம் காரணமாக இறைவனடி சேர்ந்துவிட்டார்.
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆத்மா மாவிலித்துறை புனித சவேரியாரின் பாதங்களில் இளைப்பாறுவதாக…
Delft Ramesh.R
 Image may contain: 1 person