கொரோன தடுப்பூசி பரிசோதனையில் 28 வயது வாலிபர் பலி!

உலகை  மக்களை மிரட்டி வரும  கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுத்து நிறுத்த மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.  இங்கிலாந்து நாட்டிலும், உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனெகா  என்ற பெயரில் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது.  இது ஏற்கனவே இருகட்ட மனித சோதனைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், 3வது கட்ட மனிதசோதனைகள் நடைபெற்று வருகின்றன.