வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு!

வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு!

தீவகப் பகுதி மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக

சரஸ்வதி அறக்கட்டளை  நிறுவனத்தினராால்   வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கரவண்டி  வழங்கும் நிகழ்வு    வேலணை பிரதேச செயலர் சோதிநாதன் தலைமையில்  வேலணை பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

வேலணைப் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில்குடும்ப வறுமை காரணமாக கல்வி தமது கற்றல் செயற்பாட்டை தொடர முடியாத தெரிவுசெய்யப்பட்ட  பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கரவண்டி  வழங்கிவைக்கப்பட்டது