September 9, 2024

தெற்கில் வேகமாக பரவும் கொரொனா?

 

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 46 ஆவது விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளியொருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளது.

இதையடுத்து விடுதியில் உள்ள அனைத்து நோயளர்கள் மற்றும் ஊயர்களும் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர். சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

பேலியகொட மீன் சந்தை கட்டடத் தொகுதியில் 49 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போதே, களணி சுகாதார அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.