Februar 29, 2024

துயர் பகிர்தல் திரு எபன்சன் – முத்துக்குமாரு (Ebanson.M)

திரு எபன்சன் – முத்துக்குமாரு (Ebanson.M)

மறைவு: 21 அக்டோபர் 2020

உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட எபன்சன் – முத்துக்குமாரு (Ebanson.M) அவர்கள் 2020 -10 – 21 அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

 
அன்னார் காலஞ்சென்ற முத்துக்குமாரு – கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
தியாகராசா, அருந்தவமலர், சுஜாதா மற்றும் காலஞ்சென்ற சொர்ணபூமலர், தர்மபூமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
ரதியின் அன்புக் கணவரும்,
 
கஸ்வினி, சசின் ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.
 
தொடர்புகளுக்கு:-
 
சகோதரி சுஜாதா:+1 647-986 – 7179