முரளி800:திரைக்கதை எழுத்தாளர் சிங்களவர்?

முத்தையா முரளிதரனின் கதையினை விஜய்சேதுபதி நடிக்க புறப்பட்டு பின்வாங்கிக்கொண்ட நிலையில் அதன் இலங்கை திரைகதை எழுத்தாளர் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது; ‚சைனாமேன்‘ நாவலை எழுதிய செஹான் கருணாதிலகவே முரளி800 திரைகதையின் இலங்கை சக எழுத்தாளர் என அம்பலமாகியுள்ளது.

இலங்கை அரசினது சீன  ஆதரவு நிலைப்பாட்டினை பற்றி எழுதிய அவர் நடுநிலமை பேரில் கொழும்பில் திரியும் முக்கிய இன அழிப்பிற்கு வெள்ளையடிக்கும் கும்பலை சேர்ந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.