துயர் பகிர்தல் ஐயாமுத்தன் கந்தையா
![](https://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2020/10/template-1-15.png)
பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வன்னி பெருநிலப்பரப்பின் விசுவமடு நாதன் குடியிருப்பை வதிவிடமாகவும் எனது துணைவியாரின் போரனார் .ஐயாமுத்தன் கந்தையா அவர்கள் 21/10/2020 இயற்கை எய்தினார் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அறியத்தருகிறோம்