September 13, 2024

துயர் பகிர்தல் திருமதி ஜெயசீலன் யோகராணி

திருமதி ஜெயசீலன் யோகராணி

தோற்றம்: 11 மார்ச் 1969 – மறைவு: 25 ஆகஸ்ட் 2020

கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Saarbrücken ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயசீலன் யோகராணி அவர்கள் 25-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா (புங்குடுதீவு, உருத்திரபுரம்) தம்பதிகள்,
சின்னத்தம்பி இராமாசிப்பிள்ளை(புங்குடுதீவு, உருத்திரபுரம்) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
 
காலஞ்சென்ற கந்தசாமி, வசந்தமலர்(பிரான்ஸ்) தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான சீமான்பிள்ளை கமலாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
ஜெயசீலன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
சிந்துஜன், காலஞ்சென்ற சுதர்ஜன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
காலஞ்சென்றவர்களான பன்னீர்செல்வம், தனலட்சுமி மற்றும் ஜீவராணி(ஜேர்மனி),ரேணுகா(பிரான்ஸ்), தவமலர்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுசிலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
ஜெயக்குமார், சிறீஸ்கந்தராஜா, இலங்கேந்திரன், காலஞ்சென்ற உத்தமசீலன், சந்திரசீலன்- சரோஜாதேவி, சிறீஸ்கந்தராஜா- செல்வகுமாரி, கமலராணி- தவமூர்த்தி, விஜயராணி- காலஞ்சென்ற பஞ்சாட்சரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
தினேசிகா, தினோஷன், தனோஷன், சயானிகா, சுபானியா, சிவானியா, லக்சன், வர்ணியா, சஜீவன், கௌசிகா, கிருதிகா, மதுசிகா, கேனிஷா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
 
சயந்தன், சந்தியா, ஈழவாணி, சமறன் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
 
அர்ஸ்லான், கீதா, எழிலொன், அசோக், கிருபாலினி, ரேகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா- காசிப்பிள்ளை, நாகம்மா- விஸ்வலிங்கம், தையல்நாயகி- கந்தசாமி, பரமநாதன்- புவனேஸ்வரி(கனடா), குணரத்தினம் ஆகியோரின் அன்பு பெறாமகளும்,
 
காலஞ்சென்ற தர்மலிங்கம்- கோமளம், காலஞ்சென்ற சோமசுந்தரம்- வரலட்சுமி(கிளி), காலஞ்சென்றவர்களான மீனாட்சி- நாகரத்தினம், மங்கையர்கரசி- காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, காலஞ்சென்ற பாக்கியதேவி- குலசிங்கம், சூரியகலா- காலஞ்சென்ற தெய்வேந்திரனம் ஆகியோரின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்றவர்களான கதிர்காமன், புனிதம், இராசன் மற்றும் தேவன், தேவி, பாலன், மகேந்திரன், இராஜேஸ்வரி(ஈசு), காலஞ்சென்ற காந்தி, ரஞ்சி, காலஞ்சென்ற சிறி, பாலன், ஞானம், ஜெயந்தி, செல்வா, சயந்தினி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
 
ராசாத்தி, செல்வி, ராணி, கண்ணன், சந்திரன், ராணி, லதா, காலஞ்சென்றவர்களான வசந்தி, வவா மற்றும் இந்திரன், கிளி, ராணி, ஜீவா, ரவி, செல்வி, மலர், கிருபா, பிரபா, சுதா, கமலா, சிவா, சபிதா, காந்தன், சாலினி, கவிதா, ரஜிதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
மெனெக்‌ஷா, மெகாறா, சஹானாதேவி, நவீன்ராஜா, லீவியோ ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 03-09-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00  மணிவரை Saarbrücken Hauptfriedhof,  Alte Halle, Dr.-Vogeler-Straße 21, 66117 Saarbrücken எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்றைய உலக நிலைக்கேற்ப  மிகக்குறைந்த குடும்ப உறுப்பினர்களுடன் நடைபெறும்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Thursday, 03 Sep 2020 9:00 AM – 11:00 AM
Hauptfriedhof Saarbrücken
Dr.-Vogeler-Straße 21, 66117 Saarbrücken, Germany
 
தொடர்புகளுக்கு:-
ஜெயசீலன் – கணவர்
Mobile : +49 68 94 955 9815
 
ஜீவா குமார் – சகோதரி
Mobile : +49 17 67 274 9892
 
ரேனுகா – சகோதரி
Mobile : +33 66 299 8283
 
தவமலர் – சகோதரி
Phone : +33 66 021 2388
Mobile : +33 75 389 2363
 
சிறி – மைத்துனர்
Mobile : +49 68 97 60 0142
 
ரஞ்சினி – சகோதரி
Mobile : +49 17 66 871 0135
 
செல்வா – சகோதரர்
Mobile : +49 17 62 947 5030

தாஸ் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 28.08.2020