துயர் பகிர்தல் திருமதி தர்மானந்தன் சற்குணவதி.

திருமதி தர்மானந்தன் சற்குணவதி.

தோற்றம்: 01 ஜூன் 1939 – மறைவு: 21 ஆகஸ்ட் 2020

வறுத்தலைவிளான் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தர்மானந்தன் சற்குணவதி அவர்கள் 21.08.2020 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம்சென்ற திரு திருமதி தம்பாப்பிள்ளை ராசம்மா அவர்களின் அன்புப் புதல்வியும்
காலம்சென்ற கனகசிவநாயகம்(பெரியதம்பி), செல்வரட்ணம் (துரை) அவர்களின் சகோதரியும்,
ஆனந்தராஜா அவர்களின் அன்புத்தாயும், 
பிரகலா(கீதா) அவர்களின் அன்பு மாமியாரும்,
ஆதன்யா, ஆதீசன், ஆதிரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறோம்.
 
பார்வை நாள்:-
வியாழன் 27, 10h30-11h.
‚Hopital Lariboisière‘, chambre mortuaire, 41 bd de la chapelle 75010 paris, France.
(Avec masque)
 
கிரிகை:-
வியாழன் 27, 13h-14h30.
இடம்: 13 Avenue fontaine St martin 94460 Valenton, France.
RER: D, Villeneuve saint georges,
Bus K, Station: Ancienne poste(Valenton)(7 arrêts)
(Avec masque)
 
தொடர்புகளுக்கு:-
ஆனந்தராஜா (மகன்)
+33 6 24 36 53 56,
+33 1 64 88 01 91