September 16, 2024

இரும்புத்திரைக்குள் கோட்டாபய! தொடரும் இராணுவமயம்..!!

இரும்புத்திரைக்குள் கோட்டாபய! தொடரும் இராணுவமயம்..!!

ஸ்ரீலங்காவின் ஆட்சியதிகாரங்களில் இராணுவத்தின் பிரசன்னம் மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர் யதீந்திரா தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த தேர்தலின் படி சிங்கள தேசியவாதம் உச்சநிலை வெற்றியை பெற்றுள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய தோல்வியை சந்தித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தேர்தலின் பின் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பிலும், கூட்டமைப்பின் தேசிய பட்டியல் விவகாரம் குறித்தும் எமது ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் தொகுப்பாக வருகிறது இக்காணொளி,