துயர் பகிர்தல் திரு முருகப்பா நடேசன்

திரு முருகப்பா நடேசன்

முருகப்பா நடேசன்

யாழ். வரணி வடக்கு பிறப்பிடமாகவும், வரணி, நோர்வே ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முருகப்பா நடேசன் அவர்கள் 13-08-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரி முருகப்பா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான சின்னதம்பி கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்ற மீனாட்சி அவர்களின் அன்புக் கணவரும், 
 
விக்னேஷ்(நோர்வே), காலஞ்சென்ற ரதிதேவி(சுவிஸ்), சீதாதேவி(கனடா), கவிதாதேவி(கனடா), ஜெகா(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
சுகந்தி, கனேஷ்வரன், சபாநாயகம், சிவசதன், உசாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
கிருஷ்னன், சதாசிவம், பொன்னம்மா, காலஞ்சென்ற இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
அய்சானி, ஈஷ்வர், தனுஷா, மிதுசன், மதுசன், விபிசன், ஆர்த்தி, அபி, சேயோன், பவித்ரா, ஆரோன், சரோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 14-08-2020 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முள்ளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
Address:-
வரணி வடக்கு, வரணி
தொடர்புகளுக்கு:-
விக்கி – மகன்
Mobile : +47 95 28 3348
 
ஜெகா – மகன்
Mobile : +47 91 26 0860
 
சீதா – மகள்
Mobile : +1 647 512 7259
 
கவிதா – மகள்
Mobile : +1 647 643 2744
 
கனேஷ்வரன் – மருமகன்
Mobile : +41 77 945 6889
 
ஜெகன் – பெறா மகன்
Mobile : +94 77 913 4325
Mobile : +94 77 026 5476