September 11, 2024

அபிநஜா.கெங்காதரன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.04.2020

சுவிசில் வாழ்ந்துவரும் அபிநஜா.கெங்காதரன்தனது பிறந்தநாளை அப்பா, அம்மா ,உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .

இவர் நினைத்தது யாவும் நிறைவேறி
சிறந்து ஓங்க
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

 

கீழ் குமாரு யேகேஸ் அவர்களின் வாழ்த்து இணை
க்கப்பட்டுள்ளது

வானம்பாடி காரோக்கி இசைக்குழுவின்
இயக்குனர். சிறந்த பாடகர். சமூகத்தில் பல்வேறு உதவிகள் செய்யும் கெங்காதரன் அரியரட்ணம் அவர்களின் செல்வப்புதல்வி. அபிநஜா அவர்களின் பிறந்த நாள். நல் வாழ்த்துகள். 14.08.2020……