September 9, 2024

திருமதி ரோகினி நந்தகோபால். அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.8.2020

 

கனடா நாட்டில் Markham நகரத்தில் வாழ்ந்துவரும் திருமதி ரோகினி நந்தகோபால். அவர்கள்தனது பிறந்தநாள் தன்னை
13.08.2020. இன்று அவர்களின் இல்லத்தில்கணவன்.பிள்ளைகள்.பேரப்பிள்ளைகள் தம்பிமார்.
வ.கேதீஸ்.
வ.திலகேஸ்.
மற்றும் உற்றார் உறவுகளுடன்கொண்டாடும் இவ்வேளைஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

 

YOU MAY ALSO LIKE…

கனடா நாட்டில் Markham நகரத்தில் வாழ்ந்துவரும் எனது உடன்பிறந்த சகோதரி…
எனது அம்மா இறந்தபின் எனக்கு அம்மாவாக இருக்கும் எனது அன்பு சகோதரி திருமதி ரோகினி நந்தகோபால். அவர்களுக்கு எங்கள் இதயம்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா.
வாழ்க என்றும் வளமுடன்.
அன்பு தம்பிமார்.
வ.கேதீஸ்.
வ.திலகேஸ்.