September 9, 2024

பதவி யாருக்கு என்பது குறித்து ஞானசாரதேரர் மற்றும் அதுரலிய ரத்ன தேரர் இடையில் கடும் மோதல்!

தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்கு செல்வது யார் என்பது தொடர்பில் ஞானசாரதேரர் மற்றும் அதுரலிய ரத்ன தேரர் இருவரிடையே மோதல் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன், மற்றும் பல செய்திகளுடன் வருகின்றது இன்றைய காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,