September 9, 2024

துயர் பகிர்தல் திருமதி கமலோஜினி தேவராஜா

திருமதி கமலோஜினி தேவராஜா

கமலோஜினி தேவராஜா

யாழ். வல்வையைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு, கொழும்பு – 9 ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலோஜினி தேவராஜா அவ‌ர்க‌ள் 02-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன். பாலசுந்தரம்(பழைய விதானையார், சமாதான நீதவான்), இராசநாயகி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற  சிங்காரவேலு, சின்னபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
எம். எஸ் . எஸ் . தேவராஜா(இளைப்பாறிய தபாலதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
 
எதிராஜ், இராஜினி, மதிராஜ், நிதிராஜ், நளாயினி, சுபாஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
காலஞ்சென்ற சறோஜினி மற்றும் மீனலோஜினி, பிமலலோஜினி, ஹரிச்சந்திரா, ஜெயச்சந்திரன், பத்மலோஜினி, ஞானச்சந்திரன், பாலச்சந்திரன், ராமச்சந்திரன், யோகச்சந்திரா, பிறேமச்சந்திரா, சிலௌஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
கிருஷாந்தி, மகேந்திரன், றஞ்சினி, விஜிகா, சிவகுமார், பாலச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான சக்திவேல், அருணகிரி, புஷ்பலிங்கம் மற்றும் வசந்தா, விஜயலட்சுமி, நாகேசுபரன், இரத்தினகாந்தா, ஸ்ரீ சுமங்களா(காஞ்சனா), ராஜேஸ்வரி(செல்லா), சுகந்தி, வாசுகி, கிருஷ்ணகுமார்  ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
வேலழகன், நந்தினி திலகராஜா, மதியழகன், சுகந்தினி உதயசீலன் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
 
பவானி விக்னேஸ்வரராஜா, அஜந்தன், ஸ்ரீ சோபன், ருனித்தா, இளங்கோ, ஸ்ரீ வேலவன், பகீரதன், சதீஷ், மேகா ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,
 
தனுஷன், உதயா- ரகு, லாவண்யா, அகல்யா, செந்தூரன், காருண்யா, சுஜீவா அருணாச்சலம், சுரேஷ், சுபதீஷ், கிருஷிகேஷன், முராரிகேஷன், இராகுலேஷன், ஷங்கரி கஜேந்திரன், சுருதிகேஷன், தர்ஷிகா, சஞ்ஜீவன், கோகுலன், தர்ஷினி ஷிவாந்தன், அஷோக், பாரதி, அர்ஜுனா, பதஞ்சலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
மனோஷினி, கிருஷ்ராஜ், சாமந்தி சிவபிரகாஷ், அம்பரீசன், சாம்பவி அகிலதாஸ் , ஐந்தவி பத்மரூபன், அச்சயன், அகிலவன், சாய்பவான், விவேகா, பாமகள் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
வர்ஷணன், கர்ஷணன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 04-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 01:30 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
தேவராஜா – கணவர்
Mobile : +94 77 822 6014
Phone : +94 11 266 5264
 
எதிராஜ் – மகன்
Mobile : +94 77 756 0019
 
இராஜினி – மகள்
Mobile : +94 72 719 587
 
மதிராஜ் – மகன்
Mobile : +62 89 61 442 3451
 
நிதிராஜ் – மகன்
Mobile : +33 65 078 8403
 
நளாயினி – மகள்
Mobile : +1 647 338 1907
 
சுபாஜினி – மகள்
Mobile : +39 340 676 1504