Dezember 28, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

ரஷ்யா தளபதிகளைக் கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் போது செய்த குற்றங்களுக்காக, ரஷ்ய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் ரஷ்ய முன்னணி ஜெனரல் வலேரி ஜெராசிமோவ் ஆகியோருக்கு சர்வதேச...

புதிய மாவட்ட செயலர்கள் நியமனம்!

தேர்தல் அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாமென்ற எதிர்பார்ப்பின் மத்தியில் கொழும்பு, களுத்துறை, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு நான்கு புதிய மாவட்டச் செயலாளர்களை பிரதமர் தினேஷ் குணவர்தன நியமித்துள்ளார்....

தமிழீழம் தீர்வு என்பதை வழியுறுத்தி நடைபெற்ற உரிமைக்காக எழுதமிழா மாபெரும்போராட்டம்

நேற்று 24.06.2024  திங்கள்  ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலையடையும் வரை ‘‘உரிமைக்காக எழுதமிழா’’  உரிமைமுழக்கப் போராட்டம்  பேரெழுச்சியுடன் ஆரம்பமாகியது ...

பௌத்தனே இல்லாத நெடுந்தீவில் மாநாடாம்!

உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் 20 ஆவது வருடாந்த மாநாடு மற்றும் உலக பௌத்த முன்னணியின் 5 ஆவது வருடாந்த மாநாடு பௌத்தர்கள் எவருமேயற்ற யாழ்ப்பாணம்...

ராஜபக்சக்களுடன் வந்தால் வாக்கில்லை:சித்தர்!

ராஜபக்சவினரின் பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன், தேர்தலில் ரணில் விக்ரமசிங்க களமிறங்கினால் அவருக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடைப்பது கடினமாக அமையும் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்...

நிலவிலிருந்து மாதிரிகளை சேகரித்துக்கொண்டு பூமியை வந்தடைந்து சீனாவின் விண்கலம்

சீனாவினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலவை ஆய்வு செய்ய Chang'e 6 விண்கலம் மீண்டும் சீனா - மொங்கோலிய எல்லைப் பகுதியில் உள்ள புல்வெளியில் பாதுகாப்பாக தரையிறங்கியது. நிலவின் பெரிய...

நெருக்கடி தீர்ந்த பின்னரே தேர்தல்

அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக ரணில் விக்ரமசிங்க மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் வாராந்தம் நடைபெறும் விசேட சந்திப்பு முறிவடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த...

குருந்தூர்மலை, வெடுக்குநாறி மலையில் அனைத்து மதத்தவரும் சுதந்திரமாக வழிபட வழி செய்வதாக உறுதி

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  நல்லை ஆதீனத்துக்கு விஜயம் செய்ததோடு அங்கு சமயத்...

“தமிழ் பேசும் மக்களின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள்அமைப்பு விடும் வேண்டுகோள்”(WTSL).

“தமிழ் பேசும் மக்களின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும்தலைவர்களுக்கும் இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள்அமைப்பு விடும் வேண்டுகோள்”(WTSL).அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் திரு சித்தார்த்தன்அவர்கள் 13வது திருத்தச் சட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தில்ஆற்றிய...

யாருக்கு வாக்களிப்பது:முடிவில்லையாம்!

சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தேர்தலை ஒத்திவைக்கும் எவ்வித எண்ணமும் தன்னிடம் இல்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னிடம் உறுதியாகக் கூறியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

பௌத்தமயமாக்க – தந்திரிமலையில் ரணில்!

வடகிழக்கில் பௌத்த மயமாக்கலை முன்னெடுத்துவரும் தந்திரிமலை விகாராதிபதியினை ரணில் சந்தித்துள்ளார்.பொசன் உற்சவத்தை முன்னிட்டு அவர் நேரில் தந்திரிமலைக்கு பயணித்து சர்ச்சைக்குரிய பிக்குவிடம் ஆசிர்வாதம் பெற்றுள்ளார். பொசான் பௌர்ணமியை...

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்கள் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள கால அவகாசம் நீடிப்பு

40 வயதிற்கு மேற்பட்ட இதுவரையில் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இவர்கள்...

நெடுந்தீவில் கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதி வேண்டி மக்கள் போராட்டம்

நெடுந்தீவு பகுதியில் கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதி வேண்டி நெடுந்தீவு பொலிஸ் நிலையம் முன் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றைய தினம் அதிகாலை நெடுந்தீவு ஏழாம்...

பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ள ஆர்மீனியா!

ஆர்மீனியா பாலஸ்தீனிய அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது என்று ஆர்மீனிய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது, இஸ்ரேலின் எதிர்ப்பையும் மீறி அவ்வாறு செய்த சமீபத்திய நாடு.ஆர்மீனியா ஆகும்....

விநாயகம் அவர்களுக்கு இறுதிவணக்கம் – அனைத்துலகத் தொடர்பகம்

கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி ( விநாயகம்) அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம் செலுத்தியுள்ளது.

கபிலன் பிரியங்கா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 20.06.2024

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவாளர் கபிலன் அவர்களின் மனைவி பிரியங்கா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கணவன், உற்றார், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், ,வாழ்த்தும்...

இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் இன்றைய தினம் வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளார். இந்த விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர், இருதரப்பு பங்குடைமையின் பரந்தளவான...

இலங்கையில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்

இலங்கையில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் தொழில்துறையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்...

சிங்கள தலைவர்களை தேர்தலில் புறக்கணிப்பது தமிழ் மக்களுக்கு உள்ள முக்கிய தெரிவு

இந்த தேர்தலில் எங்களிற்கு இருக்கின்ற ஒரு வழியாக மிக முக்கியமான வழியாக எங்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத சிங்கள தலைவர்களை அவர்கள் கொண்டுவருகின்ற இந்த தேர்தலில் புறக்கணிக்கவேண்டும் என்ற...

பிறந்தநாள் வாழ்த்து திரு.பாலகிருஸ்ணன் 19.06.2024

கோண்டாவிலை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்மூண்டை வதிவிடமாகவும் கொண்ட பாலகிருஸ்ணன் இன்று தனது மனைவி பிள்ளைகளுடனும் உற்றர் உறவினர்கள் நண்பர்களுடன் இணைந்து தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்,இவர் என்றென்றும்வாழ்வில் சிறந்தோங்கிஇந்த...

வடக்கில் கனமழைக்கு வாய்ப்பு

வடமாகாணத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் கனமழையுடனான காலநிலை நிலவும் என வானிலையாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் மூத்த விரிவுரையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். தென்மேற்கு...

ஆளுக்கு 30 கோடியாம்?

ஜனாதிபதி தேர்தல் அண்மித்துவரும் சூழலில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 30 கோடி ரூபாய் வழங்கியே தமிழ் மக்களை மைத்திரிக்கு வாக்களிக்குமாறு கோரியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இணைந்த...