Mai 6, 2024

நீதிஷ் தர்மா அவர்களின் பிறந்தநள் வாழ்த்துக்கள் 02.06.2020

யேர்மனியில் வாழும் தர்மா அவர்களின் தர்மா அவர்களின் செல்வப்புதல்வன் நீதிஷ் ஆகிய இன்று தனது 5வ‍து பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா.. அம்மா.உற்றார் உறவுகள் என   அனைவரும்  இணைந்து வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com

eelattamilan.com

ststamil.com

eelaoli.com

இணையமும்வாழ்த்தி நிற்கின்றது,இவர்களுடன் இணைந்து

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌