April 26, 2024

தொழிலதிபர் சக்தி யோகநாதனின் பிறந்தநாள்வாழ்த்து 02 .06 . 2020

தொழிலதிபர் சக்தி யோகநாதன் அவர்கள் இன்று பிறந்தநாள் காணும் இவரை
அம்மா, மனைவி, பிள்ளைகள், தங்கை குடும்பத்தினர், தம்பி குடும்பத்தினர், உற்றார் ,உறவினர்களுடனும் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார் இவர்
என்றும் உற்றார் அன்பில் அரவணைப்பில் சிறப்புற்று வாழ
ஆண்டவன் துணைகொண்டு வாழ்க

அனைவரும்வாழ்த்தும் இன்நேரம்

 இவர்களுடன் இணைந்து

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌