Dezember 29, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

பிச்சையெடுக்க வைத்துள்ளனர்:ஓய்வு இராணுவ அதிகாரி!

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் எனில் பணத்தை அச்சடிக்க வேண்டும் என்று கூறுமளவுக்கு நாடு மிகவும் நாடு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக தாய்...

தொடரும் கைது வேட்டை!

 மகிந்த தரப்பிற்கு எதிராக நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் பல பாகங்களில்...

மகிந்தவிற்கு ஆதரவு:45பேரூந்துகள் தீக்கிரை

கடந்த மே மாதம் 9ம் திகதி போராட்டத்திற்கு ஆதரவாக வழங்கப்பட்ட பஸ்கள்,  நடவடிக்கைகளின் போது எரிக்கப்பட்டன. எனவே, சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்க...

இரண்டாயிரம் கோடி தொலைந்ததாம்??

ராஜபக்ச தரப்பு மற்றும் நெருங்கியவர்கள் மீதான தாக்குதலில் ஏற்பட்ட இழப்பு இரண்டாயிரம் கோடியென தெரியவந்துள்ளது இலங்கையில் கடந்த நாட்களில் இடம்பெற்ற கலவர நிலையில், சுமார் 2 ஆயிரம்...

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை எதுவும் இல்லை!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு...நாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எந்தத் தடையும் இல்லை, போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்த உறவுகளுக்கு முழு உரிமை உண்டு, அதை...

பவிரா உமைபாலனின் பிறந்தநாள் வாழ்த்து ( 15.05.2022)

தயகத்தில் சிறுப்பிட்டியில் வாந்துவரும் திரு திருமதி உமைபாலன் பிரபாலினி தம்பதிகளின் அன்புப் புதல்வி பவிரா தனது .பிறந்தநாளை. அப்பா அம்மா, அம்மப்பா, அம்மம்மா,அப்பப்பா, அப்பம்மா, பெரியம்மாமார், பெரியப்பாமார்,...

முள்ளிவாய்க்காலிற்கு பேரணிகள்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இம்முறை வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பேரணி ஒன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ”இன விடுதலையை தேடி முள்ளிவாய்க்காலை நோக்கி ” என்ற கருப்பொருளில் இடம்பெறும்...

விலைபோகும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

ரணில் விக்ரமசிங்கவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை இருப்பதால் மக்கள் பிரதிநிதிகளை அதிக விலை கொடுத்துவாங்கி பேரம் பேசும் நிலைமை காணப்படுகின்றது. இதனால் மக்களுடைய உரிமைகள் உணர்வுகள்...

வீட்டை கொழுத்தாதீர்கள்:நிமல்!

சொத்துக்கள் அழிக்கப்படுவதையும், கொள்ளையடிப்பதை சமூகமயமாக்குவதையும் ஒரு சிறந்த நாடு மற்றும் சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்க்கும் எவராலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்....

காஸ் கேட்டால் இராணுவம் தாக்குமாம்!

சமையல் எரிவாயுவேண்டுமென கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் இராணுவத்தினரின் உதவியை நாடினர். நாங்கள் இன்று காலை முதல் வீதிகளில்  நிற்கின்றோம், எங்களிற்கு சமையல் எரிவாயு...

திருப்புமுனை:ஜேவிபியை சந்தித்த அமெரிக்கதூதர்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்கவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இலங்கையின் பல்வேறு தரப்பட்ட அரசியல் பிரதிநிதிகளை சந்தித்து வரும் நான் பொருளாதார...

புதிதாக 4 அமைச்சர்கள் நியமனம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் 4 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் - வெளிவிவகார அமைச்சராகவும்,  தினேஷ் குணவர்தன - பொது...

ரணில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கமாட்டோம்: காலையும் வாரமாட்டோம்! மனோ

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கேற்காது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். மேலும், அந்த அரசை...

ரணிலும் காசு அச்சிடுகிறார்?

 மீண்டும் பணத்தை அச்சிடவில்லை என்றால் அரச ஊழியர்களுக்கு ஊதியத்தை செலுத்த முடியாமல் போகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பணத்தை அச்சிடுவது எனது கொள்கை இல்லை...

மகிந்த கைது? சுட அனுமதியில்லை – ரணில்!

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட 7 பேரை கைதுசெய்யவேண்டும் என கோரும் முறைப்பாடொன்றை சட்டத்தரணி சானகபெரேரா கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார். குற்றவியல் அச்சுறுத்தலில்...

ரணிலுக்கு கண்டம்:மே17 இல் தாண்டுவாரா?

ரணில் அமைச்சரவையில் சுதந்திரக்கட்சியும் இணையாதென அறிவித்துள்ள நிலையில் ரணில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்.  ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்து புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வரும்...

காலிமுகத்திடலிற்கு சென்ற கைதிகள் திரும்புகின்றனராம்!

காலிமுகத்திடல் தாக்குதலிற்கு அழைத்து செல்லப்பட்ட ஒரு தொகுதி சிறைக்கைதிகள் சிறைச்சாலைக்கு திரும்பியுள்ளனர்.  கொழும்பு வன்முறையின்போது தப்பிய 58  சிறைக் கைதிகளில் 32 பேர் மீண்டும் சிறை திரும்பியதாக...

திருமதி கீதா யோகேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.05.2022

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் கீதா யோகேஸ்வரன் 14.05.2022இன்று பிறந்தநாளை தனது இல்லத்தில் கணவன் யோகேஸ்வரன் , சகோதர, சகோதரிகள்,மைத்துனி, மைத்துனர்மார் ,,மருமக்கள் பெறாமக்கள் மற்றும் உற்றார்,...

ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக, நோ டீல் கம!

அலரி மாளிகைக்கு முன்பாக முன்னாள் பிரதமர் மகிந்த பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி மைனா கோ கம எனும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 9ஆம்...

கூட்டமைப்பிற்கு கோ ஹோம்!

2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சட்டத்தரணிகள் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாத்தார்கள். தற்போது மீண்டும் அவ்வாறான நிலைக்கு...

முள்ளிவாய்கால் நினைவேந்தல் வாரம்: அம்பாறையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

இந் நிகழ்வினை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர். கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்' என்ற தலைப்பில்...