Januar 22, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

கப்பல் கேட்கிறார் ஸ்ராலின்!

தமிழீழ தமிழருக்கு உணவுகளை அனுப்ப கப்பல் வசதி கோரியுள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். உரிய கப்பல் வசதி செய்துதர வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சருக்கு தமிழக முதல்வர்...

ஜிவேந்தன் சிவநாயகம்13 வது பிறந்த நாள் வாழ்த்து 16.04.2022

பிரான்சில் வாழ்ந்து திரு திருமதி சிவநாயகம்.கலா தம்பதிகளின் புதல்வன் ஜிவேந்தன் இன்று தனது 13வது பிறந்தநாளை அம்பா, அம்மா, அண்ணா சிவேந்தன், தங்கை சிந்து ,மாமாமார் ,மாமிமார்,...

திரு திருமதி வசந்தன் தேவநாயகி அவர்களின் திருமணநாள்16.04.2022

யேர்மனி பிறாங்போட் நகரில்வாழ்ந்துவரும் திரு திருமதி வசந்தன் தேவநாயகி அவர்களின் திருமணநாள் தன்னை உற்றார் ,உறவுகள், நண்பர்களுடன் கொண்டாடுகின்றனர் இவர்கள் இருவரும் சிறகடித்து இல்லறத்தில் நல்லறமாய் இருமனம்...

காலிமுகத்திடலில் படைகுவிப்பு!

காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டகளத்தை சூழ இலங்கை படைகள் குவிக்கப்பட்டுவருகின்ற நிலையில் அச்சம் தோற்றியுள்ளது. அமைதி வழி போராட்ட களத்தை சூழ படையினரது குவிப்பு சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. இதனிடையே ...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் :அணிதிரள அழைப்பு!

இன அழிப்பின் நினைவேந்தல் நாளை தமிழர் என்கின்ற நிமிர்வுடன் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் முற்றத்தில் எதிர்வரும் மே18 இனில் நினைவேந்த அனைவரையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

கதிரைகள் எல்லாம் காத்திருக்கின்றன ஜலேசா!

கொழும்பில் காலிமுகத்திடலில் நடைபெறும் போராட்டங்களிற்கு முண்டுகொடுக்க எம்.ஏ.சுமந்திரனின் அல்லக்கை அணிகள் ஜனநாயகத்தின் இளைஞர்கள் எனும் அமைப்பின் பெயரில் நடத்திய அனைத்து கட்சிகளிற்கான கூட்டம பிசுபிசுத்துள்ளது. சுமந்திரன் உள்ளுராட்சி...

காங்கிரஸ் உண்மை சொல்ல வேண்டும்!

இலங்கையில் முன்னெடுக்கப்படும் ஆட்சிமாற்ற முயற்சிகளை அமெரிக்கா ,இந்தியா போன்றவை முன்னெடுக்கும் சிங்கள தேச விடயங்கள் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்வது வழமையாகும்....

யாழ்.குடாநாட்டினுள் யானைகள் புகுந்தன!

மீண்டும் யாழ்.குடாநாட்டிற்குள் யானைகள் புகுந்தமையினையடுத்து பரபரப்பு தொற்றியுள்ளது.ஆனையிறவைக் கடந்து இயக்கச்சியில் யானைகள் குறைந்தது .மூன்று யானைகள் வந்துள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்பு ஆனையிறவு - தட்டுவன்கொட்டியினையண்டிய பகுதியில்...

கோத்தாவிற்கு கொடி பிடி – தூதுவர் பதவி!

தேர்தல் காலத்தில் கோத்தாவிற்கு கொடி பிடித்தமைக்காக தூதுவர் பதவிகளை அள்ளி வீசுகிறது கோத்தா அரசு.  இலங்கையின் நகைச்சுவை நடிகர் பந்து சமரசிங்கவுக்கு, இத்தாலியின் உயர்ஸ்தானிகர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக...

துயர் பகிர்தல் ஜெயச்சந்திரன் ஜெயரத்தினம்

தாயகத்தில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா நியூயோர்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயச்சந்திரன் ஜெயரத்தினம் அவர்கள் நேற்றைய தினம் (14.04.22) இறைபதம் அடைந்து விட்டார். அன்னார் ஜான்சியின் அன்புக் கணவரும்...

மீண்டும் கடைகள் திறக்கின்றன?

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மட்டும் சர்ச்சைக்குரிய வகையில் கடைதிறக்கும் தமிழ்த் தேசிய கட்சி மீ;ண்டும் களத்திற்கு வந்துள்ளது. நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்து, நாடாளுமன்ற ஆட்சி அதிகாரமுள்ள...

விவசாயத்தையும் வடகிழக்கில் முடக்குகிறனர்!

இலங்கை பொருளாதாரம் குறித்து வேதனைப்படும் நீங்கள்  யாராவது  கடந்த 13 ஆண்டுகளாக வடக்கு கிழக்கு பொருளாதாரம் சந்தித்து வரும் நெருக்கடிகள் பற்றி  சிந்தித்து இருக்கிறீர்களா ? என கேள்வி...

சந்திரிகாவுடன் அவசர சந்திப்பில் அரசியல் கட்சி பிரமுகர்கள்

முன்னாள் அதிபர் சந்ரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் பல்வேறு அரசியல் தரப்பு பிரதிநிதிகளும்  அவசர சந்திப்பொன்றினை நடாத்தி கலந்துரையாடியுள்ளன. இந்த சந்திப்பு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு  மண்டபத்தில்...

ஜேவிபி தனி வழி!

காலிமுகத்திடல் போராட்டங்களில் அரசியல் கலக்க தடை செய்யப்பட்டுள்ள நிலையில் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியால் பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது என்று ஜே.வி.பியின்...

காலிமுகத்திடலில் கூட்டு பொங்கல்

 காலிமுகத்திடலில் தமது கூட்டு புத்தாண்டு பொங்கலை முன்னெடுத்துள்ளனர் போராட்டகாரர்கள். இதனிடையே நாடு முன்னொரு போதும் இல்லாத பெரும் அராஜக நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள சூழ்நிலையில் என்னால் எப்படி புத்தாண்டு...

லோன்லங்காவிற்கு மேலும் வருகின்றது இந்திய கடன்!

சீனாவுக்கு போட்டியாக இலங்கைக்கு கடன்கொடுத்துவிட இந்தியா மடக்க முன்வந்துள்ளது. இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவிகளை வழங்க தாம் தயாராக இருப்பதுடன், நாட்டின்...

ஜேர்மனியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

ஜேர்மனியில் இடம் பெற்ற கார் விபத்தில் யாழ்ப்பாணம் நீர் வேலிப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது....

போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்பதே ஒரே வழி!

ஒரு தோற்றுப்போன அரசாங்கம் தோல்வியின் விளிம்பிலிருக்கின்ற ராஜபக்ச குடும்பம் உடனடியாக போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்று நியாயமாக நடந்து கொண்டால் உலகப் பந்தில் தப்பிப் பிழைக்கக் கூடிய வாய்ப்புக்கள்...

அனைத்து உறவுகளுக்கும் ஈழத்தமிழன் இனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

எமக்கான தளமா ஈழத்தமிழன் இணைய வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகளுடன் ஈழத்தமிழன் இணைய நி‌ர்வாகத்தினர்

திரு திருமதி சிவம் பரா அவர்களின் பிறந்தநாளும் திருமணநாளும் 14.04.2022

தாயகத்தில் திருநெல்வேலி தலங்காவற்பிள்ளையார் கோவிலடியில் வாழ்ந்து வரும் திரு ,திருமதி. சிவம் பரா அவர்களின் பிறந்தநாளும் திருமணநாளும் சிறப்பாக பிள்ளைகள் ,மருமக்கள்,  சகோதரிகள் ,மைத்துனர்மார்களும்,பெறமக்கள், உற்றார், உறவினர்கள்,...

முன்னணியில் தலைவர் ஒப்பமிட்டார்!

ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கைச்சாத்திட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார்...

ராஜபக்ச தரப்பு இருக்ககூடாது:நிபந்தனை!

பேச்சுக்கு வருகை தர மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ள நிலையில் போராட்டகாரர்கள் தமது நிலைப்பாட்டை காட்சிப்படுத்தியுள்ளனர். மக்கள் போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகள். 01. ஜனாதிபதியும் பிரதமரும் பதவி...