November 19, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

துயர் பகிர்தல் நாகேஸ்வரன் மணிமேகலை

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், லண்டன் கிழக்கு கிளேஹோலை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரன் மணிமேகலை அவர்கள் 30-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதர் கந்தையா பொன்னம்மா...

துயர் பகிர்தல்,கலாமன்ற இயக்குனர் வண. மரிய சேவியர் அடிகள் பெரிய வியாழன் இன்று மாலை 01-04-2021 காலமானார்.

மகுட அஞ்சலிகள் ================== திருமறைக் கலாமன்ற இயக்குனர் வண. மரிய சேவியர் அடிகள் பெரிய வியாழன் இன்று மாலை 01-04-2021 காலமானார். திருமறைக் கலாமன்றம் என்ற கலைநிறுவனத்தை...

உறவுச்சோலை மறுவாழ்வுக் கழகத்தின் 4 ஆம் ஆண்டு நிறைவு (01.04.2021)

உறவுச்சோலை மறுவாழ்வுக்கழகம் எனும் எமது தொண்டு நிறுவனம், பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு என இலங்கையில் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக பதிவு செய்யப்பட்டு 4 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. உறவுச்சோலை...

காவல்துறையினர் தாக்கியதால் கணவன் உயிரிழந்ததாக மனைவி குற்றச்சாட்டு!!!

களுபோவில-பாடசாலை வீதியை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறையினர் கஞ்சாவுடன் கடந்த 18ஆம் திகதி இரத்மலானை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர்...

ஈழத்தமிழருக்காய் ஒலித்த குரல் ஓய்ந்து போனது.

மன்னார் மறை மாவட்ட ஓய்வு நிலை ஆயர்,அதி வணக்கத்துக்குரிய கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களுக்கு ஈழத்தமிழரின் இதய அஞ்சலிகள். யுத்தகாலத்தில் மக்களுக்காக இடையறாது தனது சேவையை...

பிறந்த நாள் வாழ்த்து: இராசரட்டனம் தவம்(01/04/2021)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும்  லண்டனில் வாழ்ந்து கொண்டிருப்பவருமான இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.2021 ) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள்  ஊர்...

கனடாவில் தடுப்பூசி விநியோகம் திடீர் நிறுத்தம்!

கனடா முழுவதும் நோய் தடுப்பு தொடர்பாக தேசிய ஆலோசனைக் குழுவின் அறிவுறுத்தல் காரணமாக கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் தடுப்பூசி மருந்துகள் விநியோகம் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.தடுப்பூசி விநியோகம்...

இலங்கையில் வாழும் சீனர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை!

சீனாவிலிருந்து விமானம் மூலம் வந்த கொரோனா தடுப்பூசியை, சீன தூதரிடமிருந்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபாக்சே பெற்று கொண்டார். உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து இந்த தடுப்பூசிக்கு அனுமதி...

முன்னோர்கள் செஞ்ச தப்புனால இப்போ முச்சந்தில வந்து நிக்கிறோம்; சீமான் வேதனை!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று, சென்னையை அடுத்த மதுரவாயல் தொகுதிக்கு உள்பட்ட போரூர் மேம்பாலம் அருகில், ஆவடியில் மாநகராட்சி அலுவலகம் அருகில், அம்பத்தூர்...

சீனாவில் இனப்படுகொலை! அமெரிக்க வெளியுறவுத்துறை!

சீன அரசாங்கம் வீகர் சிறுபான்மையினரை இனப்படுகொலை செய்வதாகத் அமெரிக்காவின் பைடன் நிர்வாகம் அதிகாரபூர்வமாய் அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் ஏற்க்கனவே இனப்படுகொலை என்று...

6000 வாள்கள் தொடர்பில் விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 6000 வாள்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் அடிப்படையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர்...

திருமணமா பூட்டு மண்டபத்தை!

கரணவாய் மூத்த விநாயகர் மண்டபத்தில் அனுமதி பெறப்படாமல் திருமண வைபவம் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து கரவெட்டி சுகாதார பணிமனையினரால் இன்று புதன்கிழமை மண்டபம் சீல் வைக்கப்பட்டுள்ளது. தற்போது...

முதலமைச்சர் கதிரைக்கு விருப்பம்:மாவை!

வடமாகாண முதலமைச்சர் கதிரைக்கு போட்டியிட தனது விருப்பத்தை தமிழரசுக்கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா பகிரங்க வெளியில் தெரிவித்துள்ளார். அத்துடன் மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்பட்டால் அது தொடர்பில் நாங்கள் புதிய...

பிரேசிலில் ஒரே நாளில் 3,668 பேர் கொரோனாவால் பலி!

பிரேசிலில் கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று மட்டும்  3,668 பேர் உயிரிழந்துள்ளனர். 86,704 பேருக்கு கொரோனா தொற்று புதிதாகப் பரவியுள்ளது.  இதன்மூலம் அங்குஉயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,17,936...

நாடுகடத்தப்பட்ட 24 பேரும் இலங்கை வந்தடைந்தனர்!! இராணுவத்தினரிடம் ஒப்படைப்பு!

சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 24 இலங்கையர்கள், நாடு கடத்தப்பட்டு சிறப்பு விமானத்தின் மூலமாக இன்று காலை கட்டுநாக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.ஜேர்மனிலிருந்து...

கதையல்லவாம்:செயலில் காட்டினோமென்கிறார் அமைச்சர்!

மஹரகம பிரதேசத்தில், நேற்று முன்தினம் (29)  பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தமிழரான சாரதியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு, கதையில் அல்லாமல் செயலில் காட்டியுள்ளதெனத் தெரிவித்த அமைச்சரும்...

அரசியல் பழிவாங்கல் குழு அறிக்கை கிடப்பில்!

தனது ஆதரவாளர்களை பாதுகாக்க கோத்தபாய உருவாக்கிய ஆணைக்குழு முடக்க நிலையை சந்தித்துள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வரும்வரை அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை...

இந்தியாவிற்கு வடகிழக்கு கடலில் அனுமதியில்லை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கடற்பிராந்தியங்களில் மீன்பிடியில் ஈடுபட இந்திய மீனவர்களை அனுமதிக்கப்போவதாக அரச அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ள நிலையில் அதனை அரசு மறுதலித்துள்ளது. நாட்டின் வடக்கு...

கொரோனா-சீன தடுப்பூசி:விழிப்புடனிருக்க அழைப்பு!

கொரோனா கிருமிக்கு எதிரான சீனத்  தடுப்பூசி இதன் பாதுகாப்புத் தன்மை மற்றும் செயல்திறன் தொடர்பான துறைசார் நிபுணர்களின் பரிந்துரைகளையும் மீறி உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதியும் இன்றி...

வவுனியாவில் இளைஞர் குழு மோதல்!

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் இளைஞர் குழு ஒன்று வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து கைகலப்பில் ஈடுபட்டதில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில்...

போர்க் குற்றவாளிகள் மீது பயணத்தடை மற்றும் விசாரணையை வலியுறுத்துகிறது கனடிய எதிர்க்கட்சி

போர்க் குற்றவாளிகள் மீதான பயணத்தடையையும் இனப்படுகொலை குறித்த சுயாதீன சர்வதேச விசாரணையையும் வலியுறுத்துகிறது கனடிய எதிர்க்கட்சிகனடாவின் உத்தியோகபூர்வ எதிர்கட்சியான கன்சவேட்டிவ் கட்சி சிறீலங்காவில் பாரிய மனித உரிமைக்குற்றங்களுக்கு...

உறவுச்சோலை மறுவாழ்வு கழகம்

உறவுச்சோலை மறுவாழ்வு கழகம் URAVUCHCHOLAI REHABILITATION ORGANIZATION பதிவிலக்கம்: GA 3431 செஞ்சோலை, அறிவுச்சோலை மற்றும் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கான வாழ்வாதாரம், கல்வி, திருமணம், மருத்துவம் உதவித்திட்டம்...