Mai 20, 2024

துயர் பகிர்தல்,கலாமன்ற இயக்குனர் வண. மரிய சேவியர் அடிகள் பெரிய வியாழன் இன்று மாலை 01-04-2021 காலமானார்.

மகுட அஞ்சலிகள்
==================
திருமறைக்

கலாமன்ற இயக்குனர் வண. மரிய சேவியர் அடிகள் பெரிய வியாழன் இன்று மாலை 01-04-2021

காலமானார்.
திருமறைக் கலாமன்றம் என்ற கலைநிறுவனத்தை நிறுவி 55 ஆண்டுகளுக்கு மேலாக வழிநடத்தி வந்த வண தந்தை நீ மரிய சேவியர் அடிகளார் கலை இலக்கியத்தில் மிகப் பெரும் ஆளுமை.
தனது திருமறைக்கலாமன்றத்தின் மூலமாக உலகின் பல நாடுகளில் பாஸ்கா நாடகங்களை அரங்கேற்றியவர். கலாமன்றத்தின்இலக்கிய வெளியீடான கலைமுகம் கலை இலக்கிய இதழினை இன்றுவரை வெளியிட்டு வந்தவர்.
ஒரே நாளில் இரு பெரும் ஆளுமைகளை இழந்து நிற்கிறோம்.
அடிகளாருக்கு எமது