September 19, 2024

தாயகச்செய்திகள்

டக்ளஸ் காலத்திலேயே புலிகள் விடுவிப்பு?

அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் காலப்பகுதியிலும் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் காலப்பகுதிகளில் தன் மக்களைப்பற்றி சிந்திக்கும் தலைவராக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா...

புதுக்குடியிருப்பில் மனித எலும்புக்கூடுகள்?

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில், மனித எலும்பு எச்சங்கள் இனங்காணப்பட் டுள்ளன. இதையடுத்து, இன்று நீதிமன்றத்தின் அனுமதியுடன், அப்பகுதியில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத்...

சட்ட அறிவுறுத்தல்களை மீறி மண் அகழ்வு! உழவூர்தியுடன் ஒரு கைது!

மட்டக்களப்பு -  வவுணதீவில்  மண் ஏற்றுவதற்காக அனுமதிப் பத்திரம் இருந்தும் சட்ட அறிவுறுத்தல்களை  மீறி மண் அகழ்வில் ஈடுபட்ட  உழவூர்தியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். வவுணதீவு ...

வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை நாளை மல்லாகம் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பானை

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்வதற்கு முற்படுவதாக மானிப்பாய் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை நாளை மல்லாகம்...

நெல்லியடியில் கரும்புலிகளிற்கு வீர அஞ்சலி!

தேசிய கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு கரும்புலி மறவர்களிற்கு நெல்லியடியில் வைத்து தனது அஞ்சலியை தமிழ் தேசிய மக்கள் கூட்டணி நேற்றிரவு செலுத்தியுள்ளது. நேற்றிரவு கூட்டணியின் தேர்தல் பரப்புரை...

கூட்டமைப்பின் ஏகபோகம் உடையுமா?

கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு விவசாயியிடம் கேட்டேன் “இந்தமுறை யாருக்கு வாக்களிப்பீர்கள்?”  அவர் சொன்னார் “யாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதில்லை. ஆனால் எல்லாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதாக வாக்குறுதி தருகிறார்கள்...

ஆயுதப்போராட்டத்தை தமிழ் மக்கள் நேசித்தனர்!

ஒட்டு மொத்த தமிழ் மக்களும் ஆயுத போராட்டத்தை ஆதரித்தவர்கள். முன்னாள் முதல்வரது கட்சியில் இப்போதும் முன்னால் ஆயுத போராட்டக்குழுக்களை சேர்ந்தோர் இருக்கிறார்கள். அனந்தி சசிதரன் கூட நேரடியாக...

கைது தொடர்பில் என்ன நடந்தது – சிவாஜி விளக்கம்

தமிழின விடுதலைப் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது என சிவாஜிலிங்கம் அவர்கள் கூறியுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை சிவாஜிலிங்கம் அவர்களைக் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். குறித்த...

முன்னணியை முடக்க சதி:சுகாஸ்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பரப்புரைகளை குழப்பியடிக்க படைத்தரப்பு முற்பட்டுள்ளது.தமக்கு தேவையானவர்களை வெல்ல வைக்கவும் அதே வேளை எம்மை முடக்கவும் சதிகள் பின்னப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் சட்டத்தரணியும்...

நியூசிலாந்தில் நினைவுகூரப்பட்ட கரும்புலி நாள்

சாவுக்கு நாள் குறித்து வீரகாவியமான அதிசயபிறவிகள் இந்த கரும்புலிகள். மாவீரன் மில்லரோரோடு ஆரம்பமாகியது கரும்புலிகள் வரலாறு. அவர் காவியமான 1987 ஜூலை மாதம் 5ம் நாளோடு ஆரம்பமாகியது இந்த...

பிரான்சில் நினைவேந்தப்பட்ட கரும்புலிகள் நாள்!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் தமிழீழ விடுதலைக்காக முதல் தற்கொடைத் தாக்குதல் மேற்கொண்ட கப்டன் மில்லர் வீரகாவியமான (யூலை 05)  தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகள்...

யாழில் சுவரொட்டிகளுடன் கைது வேட்டை!

தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் இரண்டு பேர், வட்டுக்கோட்டையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான ஈஸ்வரபாதம்...

தம்பி பிரபாகரன் சுட்டிக்காட்டிய வீடு இப்பொழுதில்லை… தேசிய கட்சிகளின் அடிமைகளிற்கும் வீட்டுக்கும் வித்தியாசமில்லை…

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் தேசியக் கட்சிகளின் அடிமைக் கட்சிகளுக்கும் இடையில் கடந்த ஐந்து வருடங்களில் எந்தவித வித்தியாசமும் இருக்கவில்லை. தம்பி பிரபாகரன் சுட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு...

சரவணபவனிடம் வேலைக்குச் சென்ற சுமந்திரன்! வெளியான முக்கிய செய்தி…

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள், சுமந்திரனுக்கு வாக்களிக்காதீர்கள் என விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மூத்த போராளி பசீர் காக்கா குறிப்பிட்ட செய்தியை...

இனி தமிழ் மக்கள் இருக்கமுடியாது:சிவி அழைப்பு!

இன்று ஒட்டு மொத்த வடகிழக்குத் தமிழ்ப் பேசும் மக்களின் நிரந்தரத் தொடர் இருப்பானது கேள்விக் குறியாகியுள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமராட்சியில் இன்று நடைபெற்ற...

சிவாஜி விடுதலை!

கைதான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் மதியம் இன்று எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதிவான் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே...

வவுனியா, மன்னார் பரபரப்பில்?

வவுனியாவில் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாமென பரபரப்பு தொற்றியுள்ள நிலையில் மன்னாரில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் மன்னார்...

வலிகாமம் கிழக்கில் சடலங்கள்?

வலிகாமம் கிழக்கின் ஆவரங்காலில் கிணற்றினுள் 28 வயதுடைய இளைஞனின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனினும் அவரது மரணம் தொடர்பிலோ அதனது பின்னணி தொடர்பிலோ தகவல்கள் வெளியாகவில்லை....

சிவாஜிலிங்கம் கைது?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் யாழ்ப்பாண வேட்பாளருமான கே.சிவாஜிலிங்கம் சற்று முன்னர் கைதாகியுள்ளார். தேசிய கரும்புலிகள் தினமான இன்று 2018ம்...

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் பிறந்தநாளில் கேக் வெட்டிய வழக்கிலேயே சிவாஜி கைது!

எம்.கே.சிவாஜிலிங்கம் நீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் பருத்தித்துறை நீதிவானின் இல்லத்தில் அவர் முற்படுத்தப்படவுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்...

சர்வதேச மேற்பார்வையுடன் வடக்கு– கிழக்கு மாகாணங்களில் பொது வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு- கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பாக சர்வதேச மேற்பார்வையுடன் வடக்கு– கிழக்கு மாகாணங்களில் பொது வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் என வடக்கின் முன்னாள் முதல்வர்...

மட்டக்களப்பில் பௌத்த சிங்கள மயமாக்கலுக்கு எதிராக திரண்டெழுந்த மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி வேத்துச்சேனை கிராமத்தில் தொல்பொருள் பிரதேசமாக அடையாளப்படுத்துவதை எதிர்த்து பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் இன்று காலை முதல் ஈடுபட்டனர். மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச...