Oktober 23, 2024

Monat: Dezember 2020

கேதீச்சரமும் போகின்றது?

முல்லைதீவு நீராவியடி பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பினை தொடர்ந்து மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை 'மாதோட்ட' விகாரையின் பிக்கு அபகரிக்க முற்பட்டுள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான...

காட்சி மாறியது: மணிக்கு சுமந்திரன் ஆதரவு?

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் தெரிவில் சுமந்திரனின் ஆதரவுடன் சட்டத்தரணி வி. மணிவண்ணன் போட்டியிடவுள்ளார். முன்னதாக சொலமன் சிறிலை களமிறக்க சுமந்திரன் சிபார்சு செய்த போதும் அதனை மாவை...

பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல்களாக பதவி உயர்வு

பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன, இராணுவத் தளபதியும், பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரியுமான சவேந்திர சில்வா ஆகியோர் நான்கு நட்சத்திர ஜெனரல்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை...

ஆனோல்ட்டுக்கு மணி அணி ஆதரவு?

  நாளை நடைபெறவுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் தெரிவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இமானுவல் ஆனல்ட், மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள்...

மஞ்சள் வியாபாரம்:187 கோடி கோத்தாவிற்கு மிச்சமாம்?

இலங்கைக்கு கடத்தப்பட்ட மஞ்சள் பிடிபட்டால் எரிக்கிறீர்கள், அதுவே தங்கம் பிடிபட்டால் அரசுடைமையாக்குகிறீர்கள். மஞ்சளையும் அரசுடைமையாக்கி விற்பனை செய்தால் மஞ்சள் விலை குறையும் என்று எதிர்க்கட்சி தலைவரின் ஒருங்கிணைப்பு...

இராமர் பாலம் உண்மையே?

தமிழ்நாட்டை ஒட்டியுள்ள இராமர் பாலத்தின் பெரும்பகுதி கடலுக்குள் மூழ்கிவிட்ட போதும், இலங்கையை ஒட்டியுள்ள இராமர் பாலத்தின் சில பகுதிகள் இன்றும் கடல் மட்டத்தின் மேல் சிறு தீவுகளாக...

துயர் பகிர்தல் திருமதி. விமலாதேவி முருகநாதன்

திருமதி. விமலாதேவி முருகநாதன் தோற்றம்: 13 ஜனவரி 1950 - மறைவு: 27 டிசம்பர் 2020 யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும்...

திரு. துரைரட்ணம் கனகரட்ணம்

திரு. துரைரட்ணம் கனகரட்ணம் தோற்றம்: 15 ஜனவரி 1964 - மறைவு: 28 டிசம்பர் 2020 யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட துரைரட்ணம் கனகரட்ணம்...

இறந்த நோயாளியின் உடம்பில் புதிய கொரோனா வைரஸ்!

பிரித்தானியாவை உலுக்கி வரும் புதிய கொரோனா வைரஸ் நவம்பர் மாதம் முதலே ஜேர்மனியில் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்த நோயாளியின் உடம்பில் புதிய வகை கொரோனா...

பிரபல நடிகர் குறித்து இலங்கை அரசில் வாதியின் பகீர் தகவல்

ரஜினி நேரடி அரசியலை கைவிட்ட நிகழ்வு, தமிழகம் தப்பி பிழைத்த, மிக நல்ல ஒரு சம்பவம் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகநுால் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்....

ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் பிரதமர் மஹிந்தவுக்கும் சீன அதிபர் அனுப்பிய செய்தி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை அனுப்பி வைத்துள்ளார். கடந்த 25 ஆம்...

கொரோனா தொற்று காரணமாக 78 பேர் வீடுகளில் உயிரிழந்தனர்..!!

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் கடந்த 6 மாதங்களில் கொரோனா தொற்று காரணமாக 78 பேர் வீடுகளில் உயிரிழந்துள்ளதாக கொழும்பு சட்டவைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் தெரிவித்துள்ளார்....

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வன்னியில் தொடரும் மழையால் நீர்மட்டம் அதிகரித்துவரும் நிலையில் இரணைமடு குளத்தின் வான்கதவுகள் இரண்டு இன்று திறக்கப்பட்டுள்ளன. சம்பிரதாய நடைமுறைகளைத் தொடர்ந்து குளத்தின் இரண்டு கதவுகள் தலா 6...

தம்மிக்கபண்டாரவிடம் பாணம் வாங்க சென்ற மேலும் 5 பேருக்கு கொரோனா

கேகாலையில் மருத்துவர் தம்மிக்க பண்டாரவினால் அறிமுகம் செய்யப்பட்ட கொரோனா தொற்று தடுப்பு பாணத்தைப் வாங்கச் சென்றவர்களுக்கு மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரச...

Rajinikanth: கட்சி தொடங்கவில்லை… மன்னியுங்கள் – ரஜினிகாந்த் அதிரடி அறிக்கை

ரஜினிகாந்த் தான் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்பதை அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.   டிசம்பர் மாதம் 31-ம் தேதி அரசியல் கட்சி தொடங்குவதற்கான தேதியை அறிவிப்பேன் என்று...

பிரித்தானியாவிலிருந்து வருபவர்கள் கனடாவிற்குள் நுழைய தடை!

பிரித்தானியாவுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை மேலும் நீட்டிப்பதாக கனடா அறிவித்துள்ளது. நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதாக பிரித்தானியா அறிவித்ததை அடுத்து பல நாடுகளை போலவே கனடாவும்...

தமிழர் உருவாக்கிய உலகின் மிகச் சிறிய செய்மதி விண்ணில் பாயவுள்ளது!

ரியாஸ்தீன் என்பவர் தஞ்சையை அடுத்துள்ள கரந்தை பகுதியே சார்ந்தவர். இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் மெக்கட்ரானிக்ஸ் படித்து வந்துள்ள நிலையில் தற்போது உலகிலேயே மிகவும்...

கமலின் லஞ்சப் பட்டியல் வெளியானது!

  மக்கள் நீதி மய்யம் வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு தற்போதிலிருந்தே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது . அதன் தலைவர் கமல் செல்லும் இடங்களில் எல்லாம் ஆளும் அதிமுக...

என்மீது பேரன்புகொண்டவர் அம்மா! ரகுமானுக்கு ஆறுதல் கூறிய சீமான்!

பிரபல தமிழ் இயையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் உடல்நலக்குறைவு காரமணாக இன்று இயற்க்கைஎய்தியுள்ளார், அவரிப் இழப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர், இந்நிலையில் நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

பொறுப்புகளை சுமந்து கொண்டு எத்தனை நாட்கள்?

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி சுமார் ஆயிரத்து ஐநுறு நாட்கள் தொடர் போராட்டங்களை நெருங்கும் நிலையில் இனியும் எத்தனை நாட்களுக்கு பொறுப்புகளை சுமந்து உயிர் வாழப்...

ஜனாஸா எரிப்புக்கு எதிர்ப்பு?

ஜனாஸா எரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். நகரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.முஸ்லிம் மக்களின் ஏற்பாட்டில் ஜனாஸா எரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது போராட்டத்தில் அரசியல்...