tamilan

மௌனமும் புரட்சியே:பல்லுப்போன விமல்!

மௌனம்கூட ஒருவித புரட்சிதான். புரிந்துகொள்ளக்கூடியவர்களுக்கு அதன் அர்த்தம் நன்றாகவே புரியும். இரட்டைக்குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்றம் வருவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் தொடர்ந்தும் இருக்கின்றோம்.” –...

வடக்கு ஆளுநரை ராஜினாமா செய்ய சொன்னாரா பஸில்?

எதிர்வரும் டிசெம்பர் வரை கால அவகாசமொன்றை தற்போதைய வடக்கு ஆளுநர் சாள்ஸ் பஸிலிடம் முன்வைத்த போதும் அதனை அவர் நிராகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. வடமாகாண சபையின் பிரதம செயலாளராக...

படையினருக்கு புரோக்கர்களாக அதிகாரிகள்?

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது வறுமையினை பயன்படுத்தி படையினருக்கு தரகு வேலை பார்ப்பது அரசியல்வாதிகளது பணியாக இருந்து வந்திருந்த நிலையில் தற்போது அது அரச அதிகாரிகளது பணியாகியுள்ளது. அவ்வகையில்...

இணையவழி கற்றலும் இரண்டாவது நாளாக முடக்கம்!

இலங்கையில் ஏற்கனவே பாடசாலைகள் மூடப்பட்டு வந்துள்ள நிலையில் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவந்த  இணைய வழி கற்றலும் தடைப்படவுள்ளது. இணையவழி கற்பித்தலில் இருந்து விலகுவதாக பல்வேறு ஆசிரியர் சங்கங்கள்...

துயர் பகிர்தல் இலட்சுமிபிள்ளை செல்லத்துரை

யாழ். நீர்வேலி வடக்கு கேணியடியைப் பிறப்பிடாகவும், பிரான்ஸ் La Chapelle-Saint-Luc ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இலட்சுமிபிள்ளை செல்லத்துரை அவர்கள் 13-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார்,...

ரோல்ஸ் ராய்ஸ் கார் தொடர்பான வழக்கில் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம்

நடிகர் விஜய் இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு இறக்குமதி வரி விதிக்க தடை கோரிய வழக்கில் 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம்...

வடக்கு, தெற்கு, ஊவா மாகாண ஆளுநர்கள் திடீர் மாற்றம்?

வடக்கு மாகாணம், தென்மாகாணம் மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது ஆளுநர்களாக உள்ளவர்கள் மாற்றப்பட உள்ளனர் என்று புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி, தென் மாகாண ஆளுநராக நாடாளுமன்ற...

பாரிசில் ஈழத்தமிழ் பெண்ணின் வியத்தகு விஞ்ஞான மருத்துவ சாதனை!

பிரான்சு நாட்டின் பாரிசில் மற்றுமொரு ஈழத்தமிழ் பெண்ணின் வியத்தகு விஞ்ஞான மருத்துவ சாதனை -Paris-Saclay பல்கலைக் கழகப் பட்டதாரி (master-2017) France வேதியல் சங்கமும் (SCF) மற்றும்...

திருகோணமலை துறைமுகமும் தாரை வார்ப்பு?

தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை துறைமுகத்தை 3000 மில்லியன் டொலர்களுக்கு அமெரிக்காவுக்கு ஐந்து வருட குத்தகை என்கிற அடிப்படையில் வழங்க இலங்கை...

துயர் பகிர்தல் பொன்னம்பலம் தயானந்தன்

திரு பொன்னம்பலம் தயானந்தன் (பழைய மாணவர்- மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆசிரியர்- மானிப்பாய் இந்துக் கல்லூரி, சுதுமலை தெற்கு தமிழ் கலவன் பாடசாலை, அதிபர்- சங்கானை விக்னேஸ்வரா...

அமிர்தலிங்கம் ஒரு இணையற்ற தலைவர் (சொல்லத் துணிந்தேன் -81)

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்— இன்றுடன் (13.07.2021) தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் 13.07.1989 அன்று கொழும்பில் வைத்துச் (தமிழர் விடுதலைக் கூட்டணியைச்...

விடுதலைப் புலிகளை அழிக்க சீனா, அமெரிக்காவின் பங்கு! உலக போருக்கு நிகராக மாறிய ஈழ போராட்டம்

உலகின் நான்கு பெரிய வல்லரசு நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை எதிர்த்ததாக தமிழகத்தை சேர்ந்த வைத்தியர் கந்தராஜ் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே...

தயவுசெய்து தடுப்பூசியை மாற்றி மாற்றி போடாதீங்க… மீறி போட்டால் பேராபத்து வரும் – எச்சரிக்கை விடுத்த WHO அறிவியலாளர்!

முதல் கொரோனா அலையை விட 2ம் கொரோனா அலை மக்களை பயங்கரமாக தாக்கியது. இதற்கு காரணம், உருமாறிய டெல்டா கொரோனா வைரஸ்தான். இந்த வைரஸ் தாய் வைரஸை...

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தபால் நிலைய ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றி வைப்பு

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (13.07.2021) காலை 8.30 மணி தொடக்கம் 1.30 மணிவரையில் அஞ்சலகம் (தபால் சேவை) சார்ந்தவர்களுக்கு சினோபாம் கோவிட் தடுப்பூசி ஏற்றி...

சுந்தரலிங்கம் நவநீதன் அவர்களின் பிறநந்தநாள்வாழ்த்து 13.07.2021

தாயகத்தில் வாழ்ந்து வரும் சிலம்புப்புளியடி அருள்மிகு ஞான வைரவர் ஆலய பரிபாலன சபையின் உப செயலாளரும் இந்து இளைஞர் மன்றத்தின் முன்னால் தலைவரும் சமூக சேவையாளரான திரு....

திடீரென தாழிறங்கிய 5 மாடி கட்டிடம்.. கண்டியில் சம்பவம். வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

குருணாகலை கண்டி வீதியின் கட்டுகஸ்தோட்டை சந்திக்கு சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் கட்டுமானப் பணியில் உள்ள 5 மாடி வர்த்தக கட்டிடம் ஒன்று திடீரென தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

துயர் பகிர்தல் தவமணி பத்மநாதன்

கொக்குவிலை பிறப்பிடமாகவும் இந்தியாவில் வசித்துவரும் திருமதி.தவமணி பத்மநாதன் இன்று 12/07/2021 சென்னையில் சிவபாதம் அடைந்துவிட்டார். என்பதனை உற்றார் உறவினர்கள் , நண்பர்களுக்கும் அறியத்தருகிறேன்.மேலதிக விபரம் பின்னர் தெரிவிக்கப்படும்

இலங்கைக்கான பயணத்தடை மேலும் நீடிக்கப்பட்டது

தீவிரமாக பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக இலங்கை உட்பட 3 நாடுகளுக்கான பயணத் தடையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மேலும் நீடித்துள்ளது. இதன்படி இலங்கை, பாகிஸ்தான் மற்றும்...

சீனாவும், இந்தியாவும் மோதுகின்ற ஒரு போர்க்களமாக இலங்கை மாறப்போகிறதா?

சீனாவும், இந்தியாவும் போட்டி போடுகின்ற, மோதுகின்ற ஒரு போர்க்களமாக இலங்கை மாறப்போகிறதா என்ற கேள்வியும் எழுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டு ஊடக...

உதவும்கரங்கள் உறுப்பினர் ஜெகதீஸ்வரன் (ஜெகன்)அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.07.2021

நோர்வே ஒஸ்லோவில் வந்துவரும் திரு ஜெகதீஸ்வரன் (ஜெகன்) அவர்கள் இன்று தனதுத பிறந்தநாள்தனை தனது உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவரை வாழ்க...

அதிரப் போகும் கொழும்பு! எச்சரிக்கையுடன் வந்த தகவல்

 அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிராக விரைவில் கொழும்பில் இளைஞர்களின் போராட்டம் வெடிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான மயந்த திஸாநாயக்க எச்சரித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ...

அமைச்சுப் பதவி பெரிதல்ல! எதற்கும் தயார் – உதய கம்மன்பில பதில்

தம்முடைய அமைச்சுப் பதவியை மீளப் பெற்றுக்கொள்ள அல்லது மாற்றியமைக்க ஜனாதிபதிக்கு பூரண அதிகாரம் காணப்படுவதாகவும், அது குறித்து தான் கவலைப்படப்போவது இல்லையெனவும், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில...