Januar 10, 2025

tamilan

ஆப்கானிஸ்தானில் மசூதி மீது தாக்குதல்!! 16 பேர் பலி!!

ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஷியா மசூதி ஒன்றில் ஏற்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 32 பேர் காயமடைந்தனர். ஃபதேமி...

பில் கிளிண்டன் திடீரென மருத்துவமனையில் அனுமதி!!

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் கலிபோர்னியாவில் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 75 வயதுடைய கிளிண்டன், செவ்வாயன்று யுசி இர்வின் மருத்துவ மையத்தில்...

பிரெஞ்சு சோசலிஸ்டுகளின் அதிபர் வேட்டாளராக பாரிஸ் மேயர்!!

பாரிஸ் மேயர் அன்னே ஹிடல்கோ பிரான்சின் சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டார். 62 வயதான அரசியல்வாதி, ஒரு மாதத்திற்கு முன்பு ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கான தனது திட்டத்தை...

இலங்கை-இந்திய மீனவர்கள் மோதல் சதி:விழிப்பு தேவை!

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை எதிராக செயற்பட்டவர்கள் இன்று மீனவர்களுக்காக போராடுவதாக வேஷம் போடுகின்றனரென தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் இன்பம் குற்றஞ்சாட்டினார்....

முல்லைத்தீவில் துப்பாகி ரவைகள் மீட்பு! ஒருவர் கைது!

முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணை பகுதியில், ரி.56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தக்கூடிய  401  ரவைகளை வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 40 வயதான குடும்பஸ்தர் ஒருவரை முல்லைத்தீவு காவல்துறையினர் நேற்றிரவு  கைதுசெய்துள்ளனர்....

வாள் வெட்டிற்கு முடிவு:புதிய ஆளுநர் சபதம்!

வடக்கில் வாள்வெட்டு சம்பவங்கள், வன்முறைச் சம்பவங்களுக்கு முடிவு கட்டுவேன் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்....

நாடு திரும்பிய இளைஞன் ஊரில் பலி!

சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி மடத்தடி பகுதியில் நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற டிப்பர் - மோட்டார்...

துயர் பகிர்தல் திரு. சங்கரப்பிள்ளை யோகராஜா

திரு. சங்கரப்பிள்ளை யோகராஜா (இளைப்பாறிய சட்டத்தரணி, பிரசித்த நொத்தாரிசு மற்றும் முன்னாள் சிரேஸ்ட தொழில் அதிகாரி- இலங்கை தொழில் திணைக்களம்) தோற்றம்: 14 ஆகஸ்ட் 1925 -...

துயர் பகிர்தல் திரு கந்தையா சின்னத்துரை

திரு கந்தையா சின்னத்துரை பிறப்பு 17 JUL 1953 / இறப்பு 13 OCT 2021 யாழ். கொடிகாமம் மந்துவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கு கோயிலாமனையை வசிப்பிடமாகவும்...

துயர் பகிர்தல் நிடோஜன்

சங்கத்தானை-இத்தியடி வரதன் நிர்மலா வின் மகன் நிடோஜன் 14.10.2021 அன்று அகாலமரணமானார் திரு ஜெயபாலன்(நேசம் நகைமாடம்) திரு தருமரட்ணம் uk ஆகியோரின் மருமகனும் ஆவர் காணாத கண்ணிற்கு...

சீன தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு சர்வதேசத்திலிருந்து வந்த திடுக்கிடும் தகவல்!

சீனாவில் தயாரிக்கப்பட்ட சைனோபாம் மற்றும் சினோவெக் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட, வயது முதிர்ந்தவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவடைவதாக சர்வதேச ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு...

இந்திய – பருத்தித்துறை மீனவர்கள் மோதல்!! 3 பேர் காயம்!!

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுடன் ஏற்பட்ட மோதலில் பருத்தித்துறை முனை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மூவர் காயமடைந்துள்ளனர். மீன்பிடி நடவடிக்கைக்காக பருத்தித்துறை...

பொலிஸார் கோவிலுக்கே போகவில்லையாம்!

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உயர் அதிகாரியொருவர் பாதணியுடன் ஆலயத்திற்குள் வரவேயில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் பொலிஸ் மா அதிபர் விஜயம்...

தப்பி ஓடுவதை உறுதிப்படுத்தும் இலங்கை!

சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலம் நாட்டை விட்டு வெளிநாட்டிற்குச் செல்லும் முயற்சிகள் அண்மைய நாட்களாக அதிகரித்து வருவதை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு முன்னர் இதுபோன்ற நிலைமை...

தமிழகத்துடன் மோத வைக்க சதி!

இலங்கை தமிழர்களுக்கு தமிழகத்தில் உள்ள ஆதரவை ஆட்டம் காண வைப்பதற்காகவே, இருநாட்டு மீனவர்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்த பேரினவாத சமூகம் முயற்சிப்பதாக சட்டத்தரணி ந.சிறீகாந்தா கேள்வி எழுப்பியுள்ளார். பேரினவாத...

அடுக்குமாடித் தொடரில் தீ!! 46 பேர் பலி!!

தெற்கு தைவானில் 13 மாடித்  தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 46 பேர் பலியாகியுள்ளனர் மேலும் டஜன் கணக்கானோர் பலத்த காயமடைந்தனர். இன்று வியாழக்கிழமை அதிகாலை...

இந்திய மீனவர்களை வேட்டையாட வந்த படகு?

இலங்கை படைகள் தரைவழியாக எடுத்துச்செல்ல முற்பட்ட தாக்குதல்  படகு தொடர்பில் சர்ச்சைகள் மூண்டுள்ளது. மூடிக்கட்டப்பட்ட நிலையில் தாக்குதல் படகொன்றை ஏ-9 வீதி ஊடாக எடுத்துச்செல்ல படைத்தரப்பு முற்பட்டிருந்த...

டக்ளஸ உடன் கைகோர்க்க தயார் – செல்வம்!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமது மீனவர்களை காப்பாற்ற வேண்டிய நடவடிக்கையில் இறங்க வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அதற்கான நடவடிக்கைளை அவர்...

ரிஷாட் பதியுதீனுக்குப் சரீரப் பிணை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான...

அச்சுறுத்தல்:தமிழ் இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றம்!

தமிழ் இளைஞர்கள் அரச புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலால்  நாட்டைவிட்டு வெளியேற எத்தனிக்கின்றார்கள் சிறீதரன் பா.உ கனடிய தூதுவரிடம் எடுத்துரைத்துள்ளார். இலங்கைக்கான கனடிய தூதுவர் David McKinnon மற்றும் இலங்கை...

கோயிலுள் காலணி:அங்கயனும் கண்டனம்!

மத சம்பிரதாயங்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என சிங்கள காவல்துறைக்கு ஆலோசனை  வழங்கியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன். யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களான வடமராட்சி வல்லிபுர ஆழ்வார்...